மேலும் அறிய

"13 வயதில் இருந்து புகைப்பழக்கம்… ஒரு நாளைக்கு 180 சிகரெட் குடிப்பேன்" - வெற்றிமாறன் பகிர்ந்த பகீர்

தன் உடல் ஆரோக்கியம் குறித்து இவ்வளவு கவனமாக இருக்கும் அவர் முன்பு ஒரு நாளைக்கு 80 சிகரெட் குடித்தார் என்றால் நம்புவோமா! அவரே ஒரு நேர்காணலில் கூறுகிறார்.

ஒரு நாளைக்கு 80 சிகரெட் குடித்தேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் கூறியது வைரலாக பரவி வருகிறது.

வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் தோல்விப்படமே கொடுக்காத இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படத்தில் இருந்து கடைசியாக தியேட்டரில் வெளிவந்த அசுரன் வரை அவர் இயக்கும் படம் அத்தனையும் மக்களை ஈர்க்கும் படமாகவும் சமூக கருத்தை நல்ல முறையில் பேசும் படமாகவும், விவாதத்தை பெரிய அளவில் கிளப்பும் படமாகவும் அமையும். இயக்குனர் ஒருவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அது அவருக்குத்தான். இவர் தனுஷுடன் இணைந்து கொடுத்த படங்கள் அனைத்துமே தனுஷின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படங்கள் ஆகும்.

தனுஷ் காம்போ

அதே போல வெற்றிமாறன் எதிர்பார்ப்பதை திரையில் தரும் இன்றியமையாத கலைஞராகவும் அவர் இருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய எல்லா படங்களிலும் அவருக்கு தனித்துவமான, வித்யாசமான கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் வெற்றிமாறன் தற்போது சில நேர்காணல்களில் ஆரோக்கியமான உணவு முறை பற்றி பேசுவதை நாம் காண்கிறோம். அதுமட்டுமின்றி தனது தோட்டத்தில் மரபு முறையில் விவசாயம் செய்து இயற்கை உணவை அவரே உற்பத்தி செய்து சாப்பிடுவதும் நேர்காணல்களாக வெளியாகி வந்தது.

தொடர்புடைய செய்திகள்: அய்யோ.. மீண்டும் புயல் சின்னமா? நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றைய வானிலை நிலவரம்..

புகைப்பழக்கம்

தன் உடல் ஆரோக்கியம் குறித்து இவ்வளவு கவனமாக இருக்கும் அவர் முன்பு ஒரு நாளைக்கு 80 சிகரெட் குடித்தார் என்றால் நம்புவோமா! அவரே ஒரு நேர்காணலில் கூறுகிறார். "நான் ஒரு நாளைக்கு 80 சிகரெட் குடிப்பேன். நான் புகைப்பிடிக்க ஆரம்பிச்சப்போ வயசு 13. 20 வருடத்துக்கு மேல அந்த ஸ்பீட்ல போனா நம்மலாள புகைப்பிடிக்க முடியாது. மென்டல் ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் பண்ணி செய்யலாம் ஆனா உடம்பு ஏத்துக்காது. நம்ம உடம்பே சொல்லும் போதும், வேணாம், விட்டுடுன்னு", என்று ஒரு நேர்காணலில் வெற்றிமாறனே குறிப்பிட்டிருக்கிறார்.

வெற்றிமாறனின் புகைப்பழக்கம் குறித்து ஆண்ட்ரியா

தனுஷ் வெற்றிமாறன் இருவரும் இணைந்த இரண்டாவது படம்தான் ஆடுகளம். அந்த திரைப்படத்தில் முதலில் டாப்ஸிக்கு பதிலாக ஆண்ட்ரியா நடித்தார் என்பதும் பிறகு வேறு காரணங்களால் டாப்ஸி நடித்தார் என்பதும் நாம் அறிந்தது. ஆனால் அந்த படத்தின் விஷயமாக வெற்றிமாறனை அவர் சந்தித்தது குறித்து அவர் பேசியுள்ளார். அப்போது அவரது சிகரெட் பழக்கம் குறித்தும் பேசி இருந்தார். அவர் கூறுகையில், "வெற்றி சார் ஒரு செயின் ஸ்மோக்கர். சிகரெட் பிடிச்சுட்டே இருப்பாரு, இப்போ விட்டுட்டாரு. நான் அவரை பார்க்க போனப்போ ரூம் ஃபுல்லா புகை. புகைல என் கண்ணு எரியுது, சிவந்து தண்ணீர் வர ஆரம்பிச்சுட்டு. ஒரு கட்டத்துல ரொம்ப சாரி, நான் போகணும் ன்னு சொல்லி ஓடிவந்துட்டேன்", என்றார்.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget