மேலும் அறிய

Gossip: மீண்டும் காதல்; சண்டை போடும் அம்மா - ஒல்லியை கழட்டி விட்டுட்டு 2ஆவது மேரேஜ்க்கு தயாரான பொண்ணு!

சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒல்லி நடிகருக்கு சமீபத்தில் தான் விவாகரத்து கிடைத்தது. இப்போது அவருடைய முன்னாள் மனைவிக்கு கல்யாணம் நடக்க இருப்பதா பேச்சு அடிபடுகிறது.

சினிமாவில் நாளுக்கு நாள் விவாகரத்து அதிகரித்து வருகிறது. இதில் சிலர் 2ஆவது திருமணமும் செய்து கொண்டுள்ளனர். எனினும், இன்னும் ஒரு சிலருக்கு 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் நடக்கவில்லை. ஆசை ஆசையாய் படங்களில் நடிப்பதை பார்த்து காதலித்த பிரபலத்தின் மகள் ஒல்லி நடிகரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தது. இதைத் தொடர்ந்து திருமணம் வாழ்க்கை வெறுத்துப் போக, இப்போது இருவருமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதில் என்ன வேடிக்கை என்றால் ஒல்லி நடிகர் எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கிறாரோ அந்த நடிகைகளுக்கும் விவாகரத்து நடந்திருக்கிறது.

ஒல்லி நடிகருக்கு கடன் தலைக்கு மேல் இருக்கும் நிலையில், தன்னை ஆள விட்டா போதும் என்று பிரபல நடிகரின் மகள் விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாக சென்றுவிட்டாராம். அப்படி கடன் வர காரணம் என்ன தெரியுமா? மாமனாரை விட பல மடங்கு பெருசா வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு இப்போது கடனில் சிக்கியிருக்கிறார் அந்த ஒலி நடிகர். 

விவாகரத்து வாங்கிய கையோடு 2ஆவது மேரேஜூக்கும் தயாராகி வருகிறதாம் பொண்ணு. ஆனால், அதற்கு அம்மா தடையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சினிமாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget