மேலும் அறிய

S.J. Suryah : கெத்து காட்டும் அரக்கன்... பேக் டூ பேக் ஸ்கோர் செய்ய காத்திருக்கும் எஸ்.ஜே சூர்யா! இத்தனை படங்களா?

S.J. Suryah : இயக்குநராக இருந்து நடிகராக கலக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் என்னென்ன படங்கள் வெளியாக தயாராக இருக்கின்றன தெரியுமா?

இயக்குநர்களாக பிரபலமாக இருந்து பிற்காலத்தில் நடிகர்களாக அவர்களின் பயணங்களை மாற்றி கொண்ட ஏராளமானோரை இந்த  தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் மிக சிறந்த நடிகர்களாக மாறியுள்ளது ஆச்சரியமான உண்மை. அந்த பட்டியலில் இடம் பிடித்த முக்கியமான ஒருவர் தான் இயக்குநராக கலக்கி இருந்து நடிகராக அசத்தும் எஸ்.ஜே. சூர்யா. 

S.J. Suryah : கெத்து காட்டும் அரக்கன்... பேக் டூ பேக் ஸ்கோர் செய்ய காத்திருக்கும் எஸ்.ஜே சூர்யா! இத்தனை படங்களா?

 

தமிழ் சினிமாவில் மோசட் வாண்டட் வில்லன்களில் ஒருவராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டராக தான் களம் இறங்கினார். மெல்ல மெல்ல இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என சினிமா துறையில் அனைத்து இடங்களில் தன்னுடைய காலடி தடத்தை பதித்து கொடி நாட்டி வருகிறார். வாலி, குஷி என சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பிறகு நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை  இயக்கினார். பின்னர் படம் இயக்குவதில் இருந்து ட்ராக் மாறி முழுமையாக நடிப்பில் இறங்கினார். 

அதிலும் குறிப்பாக இறைவி, மான்ஸ்டர், மாநாடு, மெர்சல், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், டான் உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு அப்லாஸ் அள்ளியது. தற்போது அவரை நடிப்பு அரக்கன் என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். 

சமீப காலமாக எஸ்.ஜே. சூர்யா இல்லாத படங்கள் மிக குறைவு என சொல்லும் அளவுக்கு படு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் சார் மிகவும் பிஸியாக இருக்கிறார். தற்போது அவரின் படங்கள் ரிலீசுக்காக அடுத்தடுத்து காத்திருக்கின்றன. நானி, பிரியங்கா மோகன் நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'சரிபோதா சனிவாரம்'. இப்படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

S.J. Suryah : கெத்து காட்டும் அரக்கன்... பேக் டூ பேக் ஸ்கோர் செய்ய காத்திருக்கும் எஸ்.ஜே சூர்யா! இத்தனை படங்களா?

 

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' திரைப்படம் வரும் ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திலும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு மிகவும் வெயிட்டான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. 

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திலும் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.   

சமீபத்தில் 'இந்தியன் 2 ' படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில் 'இந்தியன் 2' படத்தில் கேமியோ ரோல், 'இந்தியன் 3 ' படத்தில் முக்கியமான ரோல், 'கேம் சேஞ்சர்' படத்தில்  எஸ்.ஜே. சூர்யாவுக்கு லீட் ரோல் என கூறி இருந்தார். இயக்குநர் ஷங்கர் - எஸ்.ஜே. சூர்யா காம்போவில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. 

எனவே அடுத்தடுத்த படங்களில் ரிலீசால் எஸ்.ஜே. சூர்யா மளமளவென ஸ்கோர் செய்து வேற லெவல் ஃபர்பார்மன்ஸ் கொடுக்க போகிறார் என அவரின் ரசிகர்கள் ஒரே ஆரவாரமாக உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget