மேலும் அறிய

Suriya: என்னோட மானம் போகுது; ஜோதிகாவால் வந்த பிரச்சனை - சூர்யாவை லெப்ட் ரைட் வாங்கிய சிவகுமார்!

நடிகை ஜோதிகா நடித்த சர்ச்சை காட்சியால் சிவகுமார், சூர்யாவுக்கு போன் போட்டு திட்டியதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

மும்பையில் செட்டிலான நடிகை ஜோதிகா வெப் சீரிஸ் ஒன்றில் சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அந்த காட்சியை பார்த்த சிவகுமார் அவரது மகன் சூர்யாவிற்கு போன் போட்டு கண்டித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அதைப் பற்றி பேசியிருக்கிறார்.

ஜோதிகா இப்போது அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஜோதிகாவின் குடும்பமே மும்பையில் இருக்கும் நிலையில், நாமும் அங்கேயே செட்டிலாகிவிடலாம் என்று அவர் குடும்பத்துடன் மும்பை சென்று அங்கு செட்டிலாகிவிட்டார். சூர்யா, தன்னுடைய 45-ஆவது திரைப்படம்,  வாடிவாசல் உள்பட ஒரு சில படங்களில் பிஸியாக இருப்பதால் அவர் சென்னையில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் ஜோதிகா ஹிந்தியில் நடித்த டப்பா கார்டெல் வெப் தொடர் நேற்று வெளியானது.

Suriya: என்னோட மானம் போகுது; ஜோதிகாவால் வந்த பிரச்சனை - சூர்யாவை லெப்ட் ரைட் வாங்கிய சிவகுமார்!

தமிழில் நயன்தாரா நடிப்பில் வந்த, கோலமாவு கோகிலா படத்தின் கான்செப்டை தான் வேறு ஒரு கோணத்தில் பல நடிகைகளை வைத்து வெப் சீரிஸாக உருவாக்கி உள்ளனர். இதில் சாப்பாட்டு கேரியலில் சாப்பாடு எடுத்து செல்லும் ரோல் தான் ஜோதிகா நடித்திருந்தார். அந்த சாப்பாட்டு கேரியரில் பிரவுன் சுகர் எடுத்து செல்ல வேண்டும். அதற்காக லோக்கல் பாஷை பேச வேண்டும், சிகரெட் பிடிக்க வேண்டும். இது போன்ற ஒரு காட்சியில் தான் ஜோதிகா நடித்திருக்கிறார். இதற்காக அவர் சிகரெட் பிடித்துள்ளார். எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சொல்வதை கேட்டு அப்படியே நடித்திருக்கிறார்.

அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை பார்த்த சிவகுமார் அதிர்ச்சியடைந்து சூர்யாவிற்கு போன் போட்டு கண்டித்தாராம். தனிக்குடித்தனம் சென்றால் இப்படி தான் பண்ணுவீங்களா? பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளில் எல்லாம் நடித்து என் மானத்தை வாங்க வேண்டுமா என்பது போல சூர்யாவை லெப்ட் ரைட் வாங்கி கண்டித்துள்ளார்.

Suriya: என்னோட மானம் போகுது; ஜோதிகாவால் வந்த பிரச்சனை - சூர்யாவை லெப்ட் ரைட் வாங்கிய சிவகுமார்!

அதாவது சினிமாவில் இப்படியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று சிவகுமாருகு கூட நன்கு தெரியும். அப்படி தெரிந்தும் அவர் அப்படி கேட்கிறார் என்றால் அதற்கு காரணம் சொந்த பந்தங்கள், மற்றும் வேறு யாரோ சிலர் அவரிடம் உங்களது மருமகள் இப்படி நடிக்கிறாராமே என்று ஏத்திவிட்டிருப்பார்கள். அதனால், நம்ம குடும்பம் ஒரு பாரம்பரியமான குடும்பமாச்சே. இப்படியெல்லாம் பேச ஒருவிதமான பயத்துடன் தான் சூர்யாவிற்கு போன் போட்டு கண்டிருத்திருக்கிறார் என்று சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

மேலும், நல்ல மருமகள் கிடைத்திருக்கிறாள். நான் தேடினால் கூட இப்படி ஒரு மருமகள் கிடைத்திருக்க மாட்டாள் என்று ஜோதிகா பற்றி தன்னிடமே பெருமையாக பேசியதாக சபிதா ஜோசப் பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ADMK EPS: திருந்ததாக திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் -  ஸ்டாலின் அரசை வெளுத்த EPS

Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்

Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா..  ”பாடல் வரியில் பட தலைப்புகள்..  ஆதங்கப்பட்ட வைரமுத்து

French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்

ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: திருந்ததாக திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் -  ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
ADMK EPS: திருந்ததாக திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் - ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா..  ”பாடல் வரியில் பட தலைப்புகள்..  ஆதங்கப்பட்ட வைரமுத்து
Vairamuthu: ”மரியாதைக்குக்கூட கேட்டதில்லை... இது நாகரிகம் ஆகதா.. ”பாடல் வரியில் பட தலைப்புகள்.. ஆதங்கப்பட்ட வைரமுத்து
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
French Open 2025: 43 வருட சாதனை முறியடிப்பு... 5.29 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டி.. சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ்
Tata Harrier EV: கிங்குடா..! இந்திய கார்களில் இதுவரை இல்லாத அம்சங்கள் - சம்மன் மோட், ஹாரியரில் டாடா சம்பவம்

EPS ADMK: அடிச்சு தூக்கும் பாஜக, மதிக்காத அமித் ஷா? அதிமுகவை காப்பாற்றுவாரா? விட்டுக்கொடுப்பாரா ஈபிஎஸ்?

DMK Slams Amit Shah: ”தமிழர்களை கேவலப்படுத்திய மோடி” அமித் ஷா என்னமா உழைக்கிறாரு - திமுக தடாலடி அட்டாக்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !

Embed widget