மேலும் அறிய

Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு... காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் பண்ண ஒன் சைட் லவ் பற்றியும் அந்த பெண்ணை மறுபடியும் அவர் எங்கு சந்தித்தார் என்பது பற்றியும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.     

விஜய் டிவியின் 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக மேடையேறிய ஒரு கலைஞன் படிப்படியாக தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.    
 
கமல் தயாரிப்பில் சிவா :

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் சமீபத்தில் தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
 
Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு... காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

ஏ.கே. முருகதாஸுடன் கூட்டணி :

அதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே.23 படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. இப்படத்தில் நடிகர் மோகன் லால், பிஜு மேனன், வித்யுத் ஜம்வல் உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.     
 
தயாரிப்பாளராக சிவா :

ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் அருவி, டாக்டர், கனா, டான் உள்ளிட்ட நல்ல நல்ல படங்களாக தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சூரி நடித்து வரும் கொட்டுக்காளி மற்றும் இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் 'குரங்கு பெடல்' படத்தை தயாரித்துள்ளார். ராசி அழகப்பன் எழுதிய சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் மே 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   
 
Sivakarthikeyan: என்னோட லவ் பாதியிலேயே புட்டுக்குச்சு... காதல் அனுபவம் பகிர்ந்த சிவகார்த்திகேயன்!

ஒன் சைட் லவ் :

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் உங்களை பத்தி யாருக்குமே தெரியாத ஒரு ரகசியம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்திக்கேயன் தன்னுடைய காதல் அனுபவம் பற்றி பகிர்ந்து இருந்தார். ஒன் சைட் லவ் ஒன்று இருந்தது. ஆனால் அது கொஞ்ச நாளிலேயே போய்விட்டது. அந்த பொண்ணு வேற ஒருத்தரோட கமிட்டாகிட்டாங்க. என்னோட வாழ்க்கையில இருந்த ஒரே லவ் அதுதான். அந்த பொண்ணை நான் டிவியில இருக்கும் போது ஒரு தடவை சிட்டி சென்டரில் பார்த்தேன். ஆனா நான் பேசவில்லை. இளையராஜா சாரோட பாட்டு மட்டும் மனசுக்குள்ள கேட்டுச்சு. அப்படியே போயிட்டேன். ஆனா அவ லவ் பண்ணுன பையன் இப்போ இருந்த பையன்  இல்லை. அப்பாடி அவனுக்கும்  கிடைக்கல என நினைச்சுக்கிட்டே போயிட்டேன்” என தன்னுடைய ஒரே காதல் பற்றி பகிர்ந்து இருந்தார் சிவகார்த்திகேயன்.  
 
தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!

Embed widget