மேலும் அறிய

Sivakarthikeyan : பார்க்கிங் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்...லிஸ்ட் பெருசாகிட்டே போகுதே

அமரன் படத்திற்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 

பார்க்கிங் பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்

அமரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை தொடர இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூடிய விரைவில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பார் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். 

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவீரன் படத்தை தயாரித்த் சக்தி டாக்கீஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒரு கார் பார்கிங்கினால் இரு ஆண்களுக்கு இடையில் ஏற்படும் பிர்ச்சனையை ஒரு சிறப்பான ஃபேமிலி என்டர்டெயினராக சொல்லியிருந்தார். இந்த படம் இவருக்கும் தமிழ் மட்டுமில்லாமல் வெளிநாடு வரை அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பார்க்கிங் திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கூட ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள். 

திறமையான இளம் இயக்குநர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு வருவது ஒரு நடிகருக்கு அவசியமான ஒன்று. அந்த வகையில் துப்பாக்கியை கையில் எடுத்த சிவகார்த்திகேயன் இளம் இயக்குநர்களின் படங்களை தயாரித்தும் அவர்களின் படங்களில் நடித்தும் வருவது அவருக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget