மேலும் அறிய

கூவி கூவி கொடுத்தும் விற்காத டிக்கெட்கள்..சிவகார்த்திகேயன் மதராஸி ஆடியோ லாஞ்ச் சோதனை

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலை மதராஸி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இத்துடன் மதராஸி படத்தின் டிரெய்லர் மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படம் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்ற நிலையிலும் மதராஸி படத்திற்கு ரசிகர்களிடம் சுமாரான எதிர்பார்ப்பே இருந்து வருகிறது. 

கூவி கூவி கொடுத்தும் விற்காத டிக்கெட்கள்

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டது. பின் நிகழ்விற்கு மிக குறைவான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. இதனால் நேரு அரங்கத்தைவிட சிறியதான சாய் ராம் கல்லூரியில் இந்த நிகழ்வை படக்குழு ஒருங்கிணைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இருந்து மதராஸி இசை வெளியீட்டிற்கான டிக்கெட்களை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கூவி கூவி விற்று வருகிறார்கள். 

மதராஸி பட விமர்சனம் 

மாவீரன் படத்திற்கு பின் நல்ல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஏற்றபடி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக மதராஸி உருவாகியுள்ளது. துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்கள் . கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். பிஜூ மேனன் , விக்ராந்த் பிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் இதுவரை வெளியான இரு பாடல்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

செப் 5 ரிலீஸ்

மதராஸி வெளியாகும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ல் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட்டில் கான்ஜூரிங் படத்தின் இறுதி பாகம் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் அனுஷ்கா . விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி திரைப்படமும் இதே நாளில் வெளியாகிறது. 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget