சிவகார்த்திகேயன் வெளியிட்ட கோடியில் ஒருவன் ட்ரைலர்

விஜய் அன்டனி நடிப்பில்  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் கோடியில் ஒருவன் ட்ரைலர் வெளியானது .

FOLLOW US:
விஜய் அன்டனி நடிப்பில்  ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவரப்போகும் திரைப்படம் "கோடியில் ஒருவன்" படம் டீஸர் வெளியாகி சில தினங்களிலேயே 3 மில்லியன் வியூஸ்களைப் பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதன் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட கோடியில் ஒருவன் ட்ரைலர்

Happy to release this action packed trailer #KodiyilOruvan - https://t.co/R8RJxDq7aZ

Best wishes to @vijayantony sir @im_aathmika @nivaskprasanna and the entire team for a grand success 😊👍 Really liked Dir @akananda ‘s Metro and wishing him a huge success in this film too 👍 pic.twitter.com/WQCZicPQKW
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 2, 2021

இப்படம் அரசியல் த்ரில்லர் , நடிகை ஆத்மிகா  கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளன. கோடியல் ஒருவனுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், ஒளிப்பதிவு என்.எஸ். உதயகுமார், விஜய் ஆண்டனி அவர்களே எடிட்டர் ,  எடிட்டராக இது அவரது மூன்றாவது படம். படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Tags: Trailer Vijay antony sivakarthikeyan kodiyil oruvan

தொடர்புடைய செய்திகள்

Maanadu Meherezylaa | மாநாடு பாடல் டீசர் இன்று ரீலிஸ்!

Maanadu Meherezylaa | மாநாடு பாடல் டீசர் இன்று ரீலிஸ்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!