மேலும் அறிய

Sivakarthikeyan : ஒரே வருடத்தில் மூன்று படங்கள் ரிலீஸ்.. இது சிவகார்த்திகேயன் திட்டம்..

2024-ஆம் வருடத்தில் மட்டும் சிவகார்த்திகேயன் நடித்த மூன்று படங்கள் வெளியாகும்

ஏற்கனவே அயலான் படம் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் இரண்டு படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என தெரியவருகிறது.

சிவகார்த்திகேயன்

கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ. இதில் நம்ம வீட்டு பிள்ளை ஃபேமிலி ஆடியஸை கவர்ந்து நல்ல வெற்றிப் பெற்றது. மற்ற இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதலில் வெளியான டான் படம் 100 கோடி வசூல் சேர்க்க அடுத்ததாக வெளியான ப்ரின்ஸ் படம் படுத்தேவிட்டது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.

ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது அயலான் படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் அடுத்து இரண்டு படங்களுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

அமரன்

ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் அமரன். சிவகார்த்திகேயன் , சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது.

எஸ்.கே 23

இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் எஸ்.கே 23. ஏ ஆர் முருகதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். ருக்மினி வசந்த் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அதாவது, இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன்தான். இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் தனித்துவமான உடல் மொழியை வெளிப்படுத்த பயிற்சிப் பட்டறைக்கு சென்று தனியாக பயிற்சி எடுத்து வருகிறார் என முருகதாஸ் கூறியுள்ளார். மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட அய்யப்பனும் கோஷியும் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் எலமன் மற்றும் தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்றுகின்றனர். 

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் இரண்டு படங்களுமே முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்கள் என்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. மேலும் இந்த முறை அவரது மூன்று படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படங்களுக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்
தாய் நிலம் – திரைப்பட விமர்சனம்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget