மேலும் அறிய

சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... இனி சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகிறது... எந்த சீரியல் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இனி சனிக்கிழமைகளும் ஒளிபரப்பாகிறது.

தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சீரியல் புரொமோவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் ஹீரோ மற்றும் பொறுப்புடன் குடும்பத்தை கவனிக்கும் நாயகி என்று தான் காட்டப்பட்டது. ஆனால் இப்போது கதைக்களத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கேரக்டர்களால் கதைக்களம் சற்று சூடு பிடிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

ஆரம்பத்தில் சீரியலில் ஹீரோயின் மீனாவை உதாசீணப்படுத்திய முத்து, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். இப்போது முத்து-மீனா இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு கியூட்டான ஜோடியாக வலம் வருகிறார்கள். மேலும் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சுந்தரராஜனும் இந்த சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார். இதுவும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

சிறகடிக்க ஆசை தொடர், நாளுக்கு நாள் TRPயில் சற்று முன்னேறி வருகிறது.  பரபரப்பான கதைக்களமும் இதற்கு முக்கிய காரணம். தற்போது  இந்த தொடரின் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

தற்போது பல்வேறு தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒலிபரப்பு செய்கின்றன. அதற்கு காரணம் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருப்பது தான். ஆம் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் போதெல்லாம், சீரியல் பார்ப்பதா, கிரிக்கெட் பார்ப்பதா என வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கும், இளசுகளுக்கும் இடையே பெரும் சண்டையே எழும். அந்த அளவிற்கு சீரியல்கள் கணிசமான ரசிகர்களை கொண்டுள்ளது. சீரியலை ஒளிபரப்பினால் டி.ஆர்.பி.யை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால் புதிதாக வரும் எண்டர்டெயுன்மெண்ட் சேனல்கள் கூட சீரியல்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

மேலும் படிக்க ,

CM Stalin Speech: 'வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது'- கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

CM Stalin: "இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்திடுக" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...!

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget