மேலும் அறிய

Shruthi Narayanan: உங்கள் தாய், சகோதரி, காதலியும் பெண்கள்தான்; வேண்டுமென்றால்… - அந்தரங்க வீடியோவுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி

இது சீரியல் ரசிகர்களை மட்டுமன்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அந்தரங்க வீடியோ குறித்து  நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் காட்டமான பதிலடியும் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை மூலம் சின்னத்திரையில் நடிப்பவர் நடிகை ஸ்ருதி நாராயணன். கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலை எஸ்.குமரன் என்பவர் இயக்கி வருகிறார்.

இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரில் வெற்றி வசந்த் நடிக்கிறார். ஹீரோயினாக மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த சீரியலில் சுந்தரராஜன், அணிலா, ஸ்ரீதேவா, பிரீத்தி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடிப்பை தொடங்கினார் ஸ்ருதி நாராயணன். கல்லூரி படிக்கும்போதில் இருந்தே நடிப்பின் மீது ஸ்ருதிக்கு ஆர்வம் இருந்து வந்துள்ளது.

இதையடுத்தே சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு திருப்பு முனையை தந்த சீரியல் என்றால் சிறகடிக்க ஆசைதான். இதில் வித்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான சீரியல் என்பதால் இவரின் கேரக்டரும் இதில் பேசக்கூடிய கேரக்டர் தான்.

Shruthi Narayanan: உங்கள் தாய், சகோதரி, காதலியும் பெண்கள்தான்; வேண்டுமென்றால்… - அந்தரங்க வீடியோவுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி

இந்நிலையில் தான் இவரின் அந்தரங்க வீடியோ என சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தீயாய் பரவியது.

இது சீரியல் ரசிகர்களை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த வீடியோவை நடிகையே வெளியிட்டிருக்கலாம் எனவும் பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அந்த வீடியோ ஏஐ வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் மற்றொரு ஸ்டோரியில், “இது மனித வாழ்க்கை. உங்கள் பொழுதுபோக்கு அல்ல. ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. அனைத்தையும் காட்டுத்தீ போல் பரப்பாதீர்கள். உங்கள் தாய், சகோதரி, காதலிக்கும் என்னை போன்ற உடல் உள்ளது. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget