மேலும் அறிய

Sivaangi : ''அவர் என் அண்ணன்.. அவரை மாதிரிதான் இருக்கணும்'' - பிரபல நடிகரை புகழ்ந்த ஷிவாங்கி!

ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது, சினிமாவில் நடிப்பது என பிஸியாக இருக்கு ஷிவாங்கி, சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இதனாலயே, அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி மூலமாக அனைவர் மனதையும் ஈர்த்தவர் ஷிவாங்கி . அனைவரும் தங்கள் வீடு செல்ல பிள்ளையாக அவரை கொண்டாடுகிறார்கள்  . சூப்பர் சிங்கர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் ஷிவாங்கி, அந்த சீசனில் வெற்றிபெறாத நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 1-இல் அறிமுகமானார் . சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 குக் வித் கோமாலியிலும் பங்கு கொண்டார் . சீசன் 2 எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. மிகவும் கலகலப்பாக இந்த சீசன் நிறைவும் பெற்றது. அஸ்வின் ஷிவாங்கி ஜோடி மற்றும் ஷிவாங்கி புகழ் காம்போ அனைவராலும் ரசிக்கப்பட்ட காம்போ. இணையத்திலும் அண்ணா தங்கை என்று  ஷிவாங்கி புகழ் ட்ரெண்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பது, சினிமாவில் நடிப்பது என பிஸியாக இருக்கு ஷிவாங்கி, சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பார். இதனாலயே, அவருக்கு ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், ஷிவாங்கி இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். அதாவது, 40 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர். இதற்காக, நன்றி தெரிவித்த இன்ஸ்டா லைவில் நன்றி தெரிவித்த ஷிவாங்கி கேக் வெட்டி மகிழ்ந்தார். மேலும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.  அப்போது ஒரு ரசிகர் சிவகார்த்திகேயன் குறித்து கூறவும் எனக் கேட்டார். 


Sivaangi : ''அவர் என் அண்ணன்.. அவரை மாதிரிதான் இருக்கணும்'' - பிரபல நடிகரை புகழ்ந்த ஷிவாங்கி!

அதற்கு பதில் அளித்த ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் என்னுடைய அண்ணன். அவர் என்னை பாதுகாப்பாக உணர்ச் செய்வார். படப்பிடிப்பில் எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பார். ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுப்பார். எவ்வளவு உயரத்திற்கு போனாலும் யாரைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டால், நான் சிவா அண்ணாவைப் போலவே இருக்க வேண்டும் என்றும் கூறுவேன் என்றார். மேலும் ரசிகர்களின் அன்பு கோரிக்கைக்கு ஏற்ப சில பாடல்களையும் ஷிவாங்கி பாடினார்.

குக் வித் கோமாளி சீசன் 2 முடிவதற்கு முன்னவே அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஷிவாங்கி,  சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான் " படத்தில்  இணைந்தார். சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார்,கல்லூரி காதல், காமெடி சார்ந்த படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, சூப்பர் சிங்கரில் தற்போது ஷிவாங்கி தொகுப்பாளராக களமிறங்கவுள்ளார்  என்ற தகவல் நேற்று வெளியானது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவி வைரலானது.  ஆங்கர் ஷிவாங்கி என எழுதப்பட்ட அறையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக போட்டியாளராக பங்கேற்ற நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.இதற்கிடையே சூப்பர் சிங்கர் ஆங்கராக இருந்த பிரியங்கா பிக் பாஸ் செல்ல இருப்பதால் அவருக்கு பதிலாக ஷிவாங்கி உள்ளே வந்திருப்பதாக கூறப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget