மேலும் அறிய

Pathu Thala: சாயிஷாவின் கலக்கல் நடனம்.. வெளியானது பத்து தல ’ராவடி’ பாடல் வீடியோ...!

சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் இடம் பெற்றுள்ள 'ராவடி’ பாடலின் வீடியோ வெளியாகியது.

Pathu Thala : சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் இடம் பெற்றுள்ளன 'ராவடி’ பாடலின் வீடியோ வெளியாகியது. நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பத்து தல:

கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏஜிஆர் எனும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு.  ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தில் கௌதம் மேனன், கௌம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படங்களின் வரிசையில் நடிகர் சிம்பு - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் காம்பினேஷனில் பாடல்கள் மீண்டும் இந்தப் படத்தில் அமைந்து ரசிகர்களின் எதிர்பாப்பை எகிறவைத்துள்ளது.  முன்னதாக ரஹ்மானின் குரலில் ’நம்ம சத்தம்...’ எனும் பாடல் சிம்பு பிறந்த நாள் ட்ரீட்டாக வெளியாகி ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தது.

பத்து தல ட்ரெயிலர்:

அதனைத்தொடர்ந்து, இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ’நினைவிருக்கா’ பாடல் மார்ச் 13ஆம் தேதி வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மானுடன், பாடலாசிரியர் கபிலன், அமீன் ஆகியோரும் பாடியிருந்தனர்.  பிரிந்த காதலர்கள் மீண்டும் சேரும் தருணத்துக்காக இந்தப் பாடலுக்கு மெட்டமைக்கும்  வகையிலான இந்த வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. 

அதற்கு பிறகு, கடந்த 18ஆம் தேதி ’பத்து தல'படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

ராவடி வீடியோ:

இதற்கிடையில், திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னர், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி, சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், பத்து தல படத்தின் ராவடி பாடலின் வீடியோ வெளியானது. நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலானது தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget