மேலும் அறிய

Simbu: மீண்டும் இயக்குனர் ஆகும் சிம்பு... 22 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்க முடிவு!

சிலம்பரசன், வல்லவன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார்.

டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறார் சிம்பு.


Simbu: மீண்டும் இயக்குனர் ஆகும் சிம்பு... 22 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்க முடிவு!

 நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல்வேறு நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் சிம்பு.  உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு, தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார்.

தற்போது இவர் நடிப்பில் பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று(செப்டம்பர் 15 ) திரையரங்குகளில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிலம்பரசன், வல்லவன் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக ஒரு விளம்பர நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பத்து கதைகள் தயாராக உள்ளதாகவும் அதில் எதை தேர்வு செய்வது என்று முடிவு செய்யவில்லை என்றும் அந்த நிகழ்வில் சிம்பு தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்லாமல் தனது ஐம்பதாவது படத்தை நடத்தி முடித்த பிறகு எந்த கதை என்று தேர்வு செய்து திரைப்படத்தை இயக்க ஆரம்பித்து விடுவேன் என்றும் கூறியுள்ளார் சிம்பு

சிம்பு இயக்கிய வல்லவன் படமானது மக்களிடையே வரவேற்பு பெற்றது இந்நிலையில் சிம்பு வெளியிட்ட தகவல் மக்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு வல்லவன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 2006 காலகட்டத்தில் வல்லவன் திரைப்படம் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தாலும் தற்போது அந்த திரைப்படத்திற்கு கடும் விமர்சனங்கள் மற்றும் கலவையான விமர்சனங்கள் இளைஞர்களிடையே எழுந்து வருகிறது.இதை வைத்து பார்க்கும் பொழுது சிம்புவிற்கு இந்த படத்தை இயக்குவது மற்றும் மக்களை திருப்தி படுத்துவது சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க சிம்புவின் ரசிகர்கள் சிம்புவை மற்றும் ஒரு முறை இயக்குனராக பார்க்கப் போவதால் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget