மேலும் அறிய

Simbu and Dhanush: நாளை வெளியாகும் சிம்பு மூவி...! அதே நாளில் டஃப் கொடுக்க தயாராகும் தனுஷ் படக்குழு?

நாளை வெந்து தணிந்தது காடு திரைப்படமும் நானே வருவேன் திரைப்படத்தின் டீசரும் வெளியாக உள்ளது அதுமட்டுமல்லால் நானே வருவேன் திரைப்படத்தின் டீசரின் செலிப்ரஷன்னும் ரோகினி திரையரங்கில் நடைபெறவுள்ளது .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே தொடர்ந்து பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருவது நாம் அறிந்ததே. ஆனால் சமீப காலமாக தனுஷும் சிம்புவும் நண்பர்களாகவே தங்களை வெளிப்படுத்தவும் தவறுவதில்லை. 

இந்த நிலையில், மாநாடு திரைப்படத்திற்கு பிறகு நாளை வெளியாக இருக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு, மக்களிடையே பெருமை எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஏனென்றால் சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனின் கூட்டணியில் வெளியாகவிருக்கும் மூன்றாவது படம் இது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

இந்நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் செல்வராகவன் மற்றும் தனுஷின் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, மயக்கம் என்ன மற்றும் காதல் கொண்டேன் திரைப்படங்கள் தான் தனுஷின் திரைப்பட கேரியரில் முக்கிய படங்களாக உள்ளன. அது மட்டுமல்லாமல் கர்ணன் மற்றும் அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணுதான் நானே வருவேன் திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.

 

அதனால் இப்படி பெரும் எதிர்பார்ப்பை கொண்ட இரண்டு படங்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.  நாளை வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நானே வருவேன் டீசரும் நாளை வெளியாக உள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் செலிப்ரேஷனும் நாளை ரோகிணி திரையரங்கில் நடைபெற உள்ளது. அதனால் ரோகினி திரையரங்கு முழுவதும் நானே ஒருவன் திரைப்படத்தின் பேனர் மற்றும் போஸ்டர்கள் தான் உள்ளது. இதனால் சிம்பு மற்றும் தனுஷ் இருக்கும் திரைப்பட ரீதியான மோதல் ஏற்படலாம் என்ற தகவல் பரபரப்பை கிளப்பாமல் இல்லை. 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget