சூப்பர்ண்ணா.. அருண் விஜயை வாழ்த்திய சிபி சத்யராஜ்..

அறிவழகன் இயக்கத்தில் உருவாகிவரும் அருண் விஜய் 31 படத்தின் First look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

FOLLOW US: 

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகிவரும் அருண் விஜய் 31 படத்தின் First look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படக்குழு அறிவித்தது போல நேற்று இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது குறிப்படத்தக்கது. All in pictures தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜயுடன் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா. சூப்பர்ண்ணா.. அருண் விஜயை வாழ்த்திய சிபி சத்யராஜ்..

பார்டர் (Borrder) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை அருண்விஜய்க்கு தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் சிபி சத்யராஜ். இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா சாப்டர் 1 படத்தில் நடித்த அருண்விஜய் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்படத்தக்கது. 

Tags: Arun Vijay Arun vijay 31 sibi sathyaraj sibi borrder borrder movie borrder first look borrder title look

தொடர்புடைய செய்திகள்

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

20 years of Lagaan : 'இது எமோஷனல் டீம்’ - லகான் 20-ஆம் ஆண்டு மெமரியை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!