மேலும் அறிய

Shruti Haasan: ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்டுடா... கிக் பாக்ஸிங்கால் அதிரவிட்ட ஸ்ருதிஹாசன்!

தன் காதலர் சாந்தனு ஹசாரிக்காவுடனான காதல் வாழ்வு தொடங்கி, தன் ஒர்க் அவுட் புகைப்படங்கள் வரை இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் ஸ்ருதி, தன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறுவதேயில்லை.

நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள கிக் பாக்ஸிங் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உலக நாயகன் எனக் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனின் மகள் எனும் அடையாளத்தைத் தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வெற்றி நடைபோட்டு வருகிறார்.

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் ஸ்ருதி, முன்னதாக தெலுங்கில் சங்கராந்தி ரிலீஸாக வெளியான வால்டர் வீரய்யா,வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து கலக்கியதுடன், கேஜிஎஃப் இயக்குநர் ரவி பர்சூரின் அடுத்த படமான சலார் படத்திலும் நடித்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளார்.

இது தவிர தன் சமூக வலைதளப் பக்கங்களில் படு ஆக்டிவாக உள்ள ஸ்ருதி, வாரந்தோறும் தன் பெர்சனல் பக்கங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

தன் காதலர் சாந்தனு ஹசாரிக்காவுடனான காதல் வாழ்வு தொடங்கி, தன் ஒர்க் அவுட் புகைப்படங்கள் வரை இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் ஸ்ருதி, தன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறுவதேயில்லை.

அந்த வகையில் தற்போது ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ள வீடியோ அவரது ரசிகர்களை வாவ் சொல்ல வைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது. கருப்பு நிற ஜிம் உடை அணிந்து கிக் பாக்ஸிங் செய்யும் ஸ்ருதி ஹாசனின் இந்த வீடியோவில், ஸ்ருதியின் உத்வேகம் மற்றும் ஆற்றல் அவரது ஃபாலோயர்களை வியக்கவைத்து லைக்ஸ் அள்ளி வருகிறது.

“மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிக் பாக்ஸிங் பயிற்சிக்குத் திரும்பியுள்ளேன்” எனக் குறிப்பிட்டும் தன் பயிற்சியாளரை ஜாலியாக வாழ்த்தியும் ஸ்ருதி இதனைப் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஸ்ருதியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னதாக சலார் படத்தில் தன் காட்சிகளின் ஷூட்டிங் நிறைவுபெற்றதாக ஸ்ருதி தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சலார் படத்தில் ஆத்யா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கும் நிலையில், தன் குடும்பம் போல் படப்பிடிப்பு தளத்தில் உணர்ந்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். ஸ்ருதியின் இந்தப் பதிவும் முன்னதாக வைரலானது.

தமிழில் தேர்ந்தெடுத்த படங்களிலேயே நடித்து வரும் ஸ்ருதி இறுதியாக எஸ்.பி.ஜனநாதனின் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget