மேலும் அறிய

Watch Video | எங்க வீட்ல இன்னைக்கு விசேஷம்.. க்யூட் வீடியோ வெளியிட்டு ஆச்சர்யம் கொடுத்த ஸ்ரேயா!

இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி மறைத்துவிட்டாரே என அனைவருமே ஸ்ரேயா மீது செல்லமாக கோபப்பட்டனர்.  

தொழிலபதிபரை மணந்து பார்சிலோனாவில் செட்டில் ஆன நடிகை ஸ்ரேயா, கடந்த அக்டோபர் மாதம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தனக்கு கடந்த வருடமே குழந்தை பிறந்துவிட்டதாகவும், குழந்தை பிறந்து 9 மாதமாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த தகவல் ரசிகர்கள், சினிமாத்துறையினர் இடையே இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி மறைத்துவிட்டாரே என அனைவருமே ஸ்ரேயா மீது செல்லமாக கோபப்பட்டனர்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

இந்நிலையில் தன்னுடைய குழந்தை ராதாவின் முதல் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா. இது குறித்து வீடியோ ஒன்றையும் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா. அவரது பதிவில், அவள் இன்று ஒரு வயதை எட்டுகிறாள். கடந்த வருடம் 7.40 க்கு அவள் பிறந்தாள். அவளுக்கு என்றுமே எங்கள் அன்பு உண்டு. மேலும் தன்னுடைய தாய், தந்தை, நண்பர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Андрей Кощеев (@andreikoscheev)

முன்னதாக தன் குழந்தை குறித்து பேசிய அவர்,  "என்னுடைய மகளின் பெயர் ராதா. நான் இனிமேலும் அவள் குறித்து  ரகசியம் காக்க எதுவுமே இல்லை. அவள் ஏற்கெனவே பல நாடுகள் சுற்றிவிட்டாள். அவள் ஒரு ட்ராவல் பேபி தான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை தாயைப் பெற்றெடுத்தது போல. ராதா என் சிறந்த தோழி எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த லாக்டவுனில் பார்சிலோனாவில் ராதா பிறந்துள்ளார். திட்டமிட்டு பிறந்த குழந்தைதான் ராதா. இதுதான் ஒரு குடும்பத்தை தொடங்குவதற்கான நேரமென திட்டமிட்டு முடிவெடுத்தோம். இது அழகான சுகப்பிரவசமாகவே இருந்தது" என்றார்.

 

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget