மேலும் அறிய

இன்ஸ்டாகிராம் லைவில் ஷ்ரியா சரணின் உடல் குறித்து கமெண்ட்... ரசிகரை ஆதரித்து பேசிய கணவர்; வைரலாகும் வீடியோ

இன்ஸ்டாகிராம் லைவில் நடிகை ஷ்ரியாவின் மார்பகம் குறித்து கமெண்ட் செய்த நபருக்கு ஷ்ரியாவின் கணவர் கொடுத்த ரிப்ளை ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஷ்ரியா சரண், சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி வருபவர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் தனது படங்கள், குடும்ப வாழ்க்கை மற்றும் அன்றாட அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் ஷ்ரியா சரண் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். அந்த நேரத்தில் ஒருவர், ஷ்ரியாவின் மார்பகத்தைப் பற்றி கருத்து பதிவிட்டார். இந்த கமெண்டை பார்த்த ஷ்ரியாவின் கணவர் கொடுத்த பதில் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஷ்ரியா கணவர் கொடுத்த ரிப்ளை

தனது இன்ஸ்டாகிராமில் லைவில் ஷ்ரியா பேசிக்கொண்டிருந்த போது நபர் ஒருவர் ஷ்ரியாவின் மார்பகம் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்தார். இந்தக் கருத்தைப் பார்த்த ஷ்ரியாவின் கணவரும் ரஷ்ய டென்னிஸ் வீரருமான ஆண்ட்ரேய் கோஷ்சீவ், சிரித்தபடியே அதற்கு பதிலளித்தார். "ஆம்... நானும் அதை ஒப்புக்கொள்கிறேன். அவை மிகவும் அழகாக இருக்கின்றன," என்று அவர் கூறினார். அவரது இந்த பதிலைக் கேட்ட ஷ்ரியா உடனடியாக சிரித்துவிட்டார். இருவரும் அந்த தருணத்தை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, தனது மனைவியைப் பற்றிய ரசிகரின் கருத்துக்கு ஆண்ட்ரேய் கோஷ்சீவ் மிகவும் நகைச்சுவையாகவும், தயக்கமின்றியும் பதிலளித்த விதம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சிலர், "இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கோபப்படாமல் மிகவும் கூலாக பதிலளித்துள்ளார்" என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், "இருவருக்கும் இடையேயான புரிதலும், நகைச்சுவை உணர்வும் இந்த வீடியோவில் வெளிப்படுகிறது" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், பொதுவெளியில் நடிகைகளின் உடல் அமைப்பைக் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல என்றும், பிரபலங்கள் இதுபோன்ற கருத்துகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டிய சூழல் வருத்தமளிப்பதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஷ்ரியா சரண் மற்றும் ஆண்ட்ரேய் கோஷ்சீவ் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஒன்றாக தோன்றி ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராம் லைவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
வீடியோ காலில் பார்த்து கதறிய மகள்: சொந்த ஊரில் அடக்கமான தஞ்சாவூரு மண்ணெடுத்து குரல்!
OTT Release: கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
கொட்டும் மழை.. வீட்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற படங்கள், சீரிஸ் - OTT-யில் இந்த வார புது ரிலீஸ் லிஸ்ட் இதோ
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ரேவதியை கடத்திய சந்திரகலா... சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைச் சொல்வாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?
ஜெயிலர் 2 தந்த வெற்றி! ரஜினி - கமல் பட வேலையை உற்சாகமாக தொடங்கிய நெல்சன்! ரூ.1000 கோடிதான் டார்கெட்டோ?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
நீட் தேர்வில் வென்ற தூய்மைப் பணியாளர் மகன்: மருத்துவக் கனவுக்கு ரூ.8 லட்சம் தேவை - தமிழக அரசு உதவுமா?
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
பாரா விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு பதக்கங்களை வென்ற இந்தியா!
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
தீவிர போராட்டத்தில் ஈடுபடும் CJP: 1970-களில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் ஏன் தெரியுமா?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
டோல் கேட்டுகளுக்கு அல்வா... 2,400 கி.மீ. சுற்றல்: சேலத்தை அதிர வைத்த கொள்ளை; 'கில்லாடி' மாஸ்டர்மைண்ட் சிக்கியது எப்படி?
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
தனியார் பேருந்துகளை அதிவேகமாக இயக்கினால்... வட்டார போக்குவரத்து அலுவலர் கடும் எச்சரிக்கை
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
முருகனை மனமுருகி வேண்டிய எடப்பாடி பழனிசாமி.. உலகப் புகழ்பெற்ற கோயிலுக்கு திடீர் பயணம் - காரணம் என்ன?
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
செஞ்சி சிறுமி மாயம்: திட்டமிட்ட கடத்தலா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
இன்றைய வானிலை அறிக்கை: நெல்லை, குமரியை உலுக்கும் 'ரெட் அலர்ட்' - சென்னைவாசிகளே உஷார்!
Embed widget