மேலும் அறிய

Bigg boss 6 tamil: நீ எல்லாம் தெரிஞ்சுக்கணும்ல... ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரை கலாய்த்த சிவின்!

இணையத்தில் பரவி வரும் இவர்களின் வீடியோக்களுக்கு பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ரசிகர்கள் மனதில் ஏற்பட்ட அதே கிசுகிசு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ரச்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் பலர் இவர்களை கேலி செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய முதல் சீசனிலிருந்து, ஓவியா - ஆரவ், லாலியா - கெவின்,  சிவானி - பாலாஜி, கேபி- ஆஜித், பாவ்னி- ஆமீர் ஆகிய பல பிரபலங்களின் லவ் ஸ்டோரியை பார்த்திருப்போம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் உணர்வு இல்லாத சீசன் இல்லை என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் இந்த சீசனில், அசல் கோலார் பல பெண்களுடன் சுற்றி திரியும் வலம் வருகிறார் என பேசப்பட்டது. 

இவரின் லீலைகள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கத்தில் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய இருவரும் எப்போதும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இதனால் இவர்கள் ஒன்றாக இருக்கும் காட்சிகளை, வேடிக்கையாக எடிட் செய்து கண்டெண்ட் ஆக்கி வருகின்றனர். ஒரு வேள இருக்குமோ.. என்ற வகையில் இணையத்தில் பரவி வரும் இவர்களின் வீடியோக்களுக்கு பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ரசிகர்கள் மனதில் ஏற்பட்ட அதே கிசுகிசு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ரச்சிதா என்ன குடிக்கிறார் என்று சிவினிடம்  ராபர்ட் மாஸ்டர் கேட்க..அதற்கு தண்ணீர் என்று பதில் அளித்துவிட்டு நீ எல்லாம் தெரிஞ்சுக்கணும்ல… என்ன குடிக்கிறா.. எங்க போறா… செருப்ப மறந்துட்டாளா… என்ன டிரஸ் போட்டு இருக்கா..மூக்குத்தி போட்ருக்காளா…பொட்டு வச்சுருக்காளா….அவளே அவளைப் பற்றி இவ்வளவு யோசிச்சு இருக்க மாட்டா என்று சொல்லிவிட்டு சிவின் சென்றார். அதைக் கேட்ட அமுதவாணன், யாரு தாயி நீ… எல்லாத்தையும் இப்படி புட்டு புட்டு வைக்கிற! என்று அமுதவாணன் கேலி செய்து சிரிக்கிறார்.

இதற்கு முன் ராபர்ட் மாஸ்டர், வனிதாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.  இவர்  “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” என்ற படத்தை இயக்க, வனிதா இப்படத்தை தயாரித்தார். இதில் சங்கி மங்கி சங்கி மங்கியா என்ற பாடல் ஒன்று இடம் பெற்று இருக்கும். இந்த படம் வசூல் ரீதியாக ஊத்தி மூடிய பின், இருவரின் உறவும் ஊற்றி மூடியது

அதுபோல் ரச்சித்தா, தன்னுடன் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த தினேஷ் கோபால்சாமியை மணந்தார். இருவருக்கிடையே சில மனகசப்புகள் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Cooking Gas Scheme : ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Budget EMI Cars: ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
Gold and silver rate today : மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
Embed widget