மேலும் அறிய

Shiva RajKumar: புது லுக்கில் மிரட்டும் ஜெயிலர் புகழ் சிவராஜ் குமார்.. வைரலாகும் கன்னட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Bhairavana Kone Paata: சிவராஜ் குமார் இதுவரையில் இல்லாத அளவுக்கு வித்தியாசமான ஒரு தோற்றத்தில் நடிக்க உள்ள 'பைரவனா கோனே பாடா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.  

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சிவராஜ் குமார் (Shiva Rajkumar) தற்போது இயக்குநர் ஹேமந்த் ராவ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி  வைரலாகி வருகிறது. 

சிவராஜ் குமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வைஷாக் ஜெ. கௌடா தயாரிப்பில் இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் நடித்து வரும் திரைப்படம் 'பைரவனா கோனே பாடா'. இப்படத்தின் தலைப்பு முழுக்க முழுக்க கன்னடத்தியிலேயே இடம்பெற்று இருப்பது கவனம் பெற்றுள்ளது. அந்த வகையில் படத்தின் படு மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இது வரையில் சிவராஜ் குமார் நடித்த படங்களைக் காட்டிலும் மிக பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. 

Shiva RajKumar: புது லுக்கில் மிரட்டும் ஜெயிலர் புகழ் சிவராஜ் குமார்.. வைரலாகும் கன்னட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

வெளியாகியுள்ள 'பைரவனா கோனே பாடா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நரைத்த நீண்ட தாடி முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் காட்சியளிக்கிறார் சிவராஜ் குமார். மேலும் அவரின் தோற்றமே இது ஒரு பீரியட் பிலிம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இப்படத்தின் மூலம் சிவராஜ் குமாருக்கு வேறு ஒரு இமேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவராஜ் குமார் இப்படம் குறித்து பேசுகையில் "என்னுடைய அப்பா இது போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். இப்படத்தின் கதையும் மிகவும் பிடித்துப் போனது. இந்த படக்குழுவினருடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும், "இது என்னுடைய லட்சிய படம். நான் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டாரை வைத்து தற்போது படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். அவருடன் இணைந்து பணிபுரிவது மிகவும் உற்சாகமாக உள்ளது. அவரின் அபாரமான ஒத்துழைப்பு  என்னை வியப்பில் ஆழ்த்தியது. இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு நவீன போர் பற்றிய படமாகும்"  எனக் கூறியுள்ளார் படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ்.

மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள், அரங்கங்கள் என அனைத்துமே அந்தக் காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget