மேலும் அறிய

Shivangi : என்னையப் பத்தி பேசி வெறுக்காம... ட்விட்டரில் வாயைவிட்ட ரசிகரிடம் சூடான சிவாங்கி!

நிகழ்ச்சிக்கு வராதது குறித்து சோஷியல் மீடியாவில் கிண்டலாக ட்வீட் போட்ட ரசிகருக்கு சிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார்.

சிவாங்கி..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகராக அறிமுகமானார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலானது. அதனைத்தொடர்ந்து அவர்  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் செய்த லூட்டிகள், சேட்டைகள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போக, இவருக்காகவே அந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்க்கத் தொடங்கினர்.

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

இந்நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனாலும், மீண்டும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 மீண்டும் ஒளிபரப்பப்பட்டு சிவாங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அதில்,  சிவாங்கி அடிக்கும் லூட்டிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் கவர்ந்து வருகிறது. இதனால் எல்லோருக்கு பிடித்த ஒரு நடிகையாக சிவாங்கி மாறிவிட்டார். சின்னத்திரையில் கிடைத்த புகழின் மூலம் தற்போது வெள்ளித்திரையிலும் சிவாங்கி காலடி பதித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள  ‘டான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரவில்லை.

நிகழ்ச்சிக்கு லீவ்..

ஏன் சிவாங்கி  வரவில்லை, இனி வரமாட்டாரா போன்ற பல கேள்விகளை அவர் ரசிகர்கள்  சோஷியல் மீடியாவில் கேட்டு பதிவிட்டனர். இந்நிலையில் கடந்த வார எபிசோடில் பேசிய ரக்‌ஷன், சிவாங்கி அண்ணனுக்கு கல்யாணம் என்பதால் அவர் வரவில்லை.விரைவில் அவர் வருகை தருவார் எனக் குறிப்பிட்டார்.

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

பதிலடி..

இதற்கிடையே சிவாங்கி நிகழ்ச்சிக்கு வராதது குறித்து சோஷியல் மீடியாவில் ட்வீட் போட்ட ரசிகர் ஒருவர், ''இந்த வாரமும் க்ரின்ஞ் சிவாங்கி இல்லை’’  எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சிவாங்கி பார்வைக்கு செல்ல, நிதானமாகவும், சூப்பராகவும் ஒரு பதிலை பதிவிட்டுள்ளார். அதில், ''இல்லாத என்னையைப் பற்றி பேசி வெறுக்காமல், நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளி குறித்து பேசுனா இன்னும் சுப்பரா இருக்கும்ல ப்ரோ..? அதைப்பற்றி யோசியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Embed widget