மேலும் அறிய

Shilpa Shetty | 2007-ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஆபாச நடத்தை வழக்கு.. விடுவிக்கப்பட்டார் ஷில்பா ஷெட்டி..

ஷில்பா ஷெட்டி குற்றவாளி இல்லை என்று கூறப்பட்டுள்ளது, அவர் மீது பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளை இந்த செயலுக்காக அவர் மீது பயன்படுத்த முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே பொதுவெளியில் ஹெச்.ஐ.வி விழிப்புணர்வுக்கான மேடையில், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நிகழ்வைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட பொது இடங்களில் ஆபாச நடத்தை தொடர்பான வழக்குகளில் இருந்து மும்பையில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ராஜஸ்தானில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு மும்பையில் உள்ள பல்லார்ட் பியர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஷில்பா ஷெட்டி, தனது வழக்கறிஞர் மதுகர் தல்வி மூலம் வழக்கை வாதிட்டார். இதில் பங்கு உள்ள மற்றொருவரான ரிச்சர்ட் கெரே தன்னை முத்தமிட்டபோது, ​​அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதுதான் தன் மீதான குற்றச்சாட்டு என்று டிஸ்சார்ஜ் மனுவில் கூறியிருந்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதுபடி, எந்த வித கற்பனையும் இன்றி, ஷில்பா ஷெட்டி ஒரு சதிகாரரோ அல்லது எந்தக் குற்றத்தின் குற்றவாளியோ இல்லை என்று கூறப்பட்டுள்ளது, அவர் மீது பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளை இந்த செயலுக்காக அவர் மீது பயன்படுத்த முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Shilpa Shetty | 2007-ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஆபாச நடத்தை வழக்கு.. விடுவிக்கப்பட்டார் ஷில்பா ஷெட்டி..

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை), 293 (ஆபாசமான பொருட்களின் விற்பனை) மற்றும் 294 (ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) ஆகிய வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் சிறியவை மற்றும் ஆதாரமற்றவை என்று டிஸ்சார்ஜ் மனு கூறியது, மேலும் அவருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார் பிரிவுகளின் கீழ் எந்த வெளிப்படையான செயலையும் அவர் செய்யவில்லை என்று கூறியுள்ளது.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான தொண்டு நிறுவனத்தில் மட்டுமே அவர் பங்கேற்றதாக அது கூறியது. மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கேதகி எம் சவான், கடந்த வாரம் தனது உத்தரவில், ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டு "ஆதாரமற்றது" என்று கூறி, அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அனுமதித்தார்.

Shilpa Shetty | 2007-ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஆபாச நடத்தை வழக்கு.. விடுவிக்கப்பட்டார் ஷில்பா ஷெட்டி..

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை அனுமதியின்றி தயாரித்த வழக்கில் ஏகப்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், நாட்டையே உலுக்கிய செய்தியாக மாறியது. முதலில் கணவருக்காக வாதாடிய நடிகை ஷில்பா ஷெட்டி பின்னர் அது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என பின் வாங்கியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படி சர்ச்சைகளை சுற்றியே ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது என்று வருந்திய ரசிகர்கள் எப்படியோ ஒரே ஒரு வழக்காவது முடிந்ததே என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget