![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
26 years of Jeans: தமிழ் சினிமாவின் அதிசயம்! பிரம்மாண்டத்தின் உச்சம்... அன்றே சாதித்த ஷங்கரின் ஜீன்ஸ்!
26 years of Jeans : பிரம்மாண்டத்தில் மற்ற மொழி படங்களின் ஆதிக்கம் இன்று தான். ஆனால் 26 ஆண்டுகளுக்கு முன்னரே அதை எட்டி பிடித்தது ஷங்கரின் ஜீன்ஸ்.
![26 years of Jeans: தமிழ் சினிமாவின் அதிசயம்! பிரம்மாண்டத்தின் உச்சம்... அன்றே சாதித்த ஷங்கரின் ஜீன்ஸ்! Shankar Prashanth Aishwarya Rai AR Rahman 26 years of jeans 26 years of Jeans: தமிழ் சினிமாவின் அதிசயம்! பிரம்மாண்டத்தின் உச்சம்... அன்றே சாதித்த ஷங்கரின் ஜீன்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/24/12d68d9a10e40291260bb7270a0802521713921841091224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்று ஆர்.ஆர்.ஆர், கே.ஜி. எஃப், பாகுபலி உள்ளிட்ட பிரமாண்டமான படைப்புக்களை கொண்டாடலாம். ஆனால் 26 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த பிரமாண்டத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டியவர் இயக்குநர் ஷங்கர். 1998ம் ஆண்டு அசோக் அமிர்தராஜ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், செந்தில், சுந்தரம் ராஜு, எஸ்.வி. சேகர், லக்ஷ்மி, நாசர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் படமாக சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற படம் 'ஜீன்ஸ்'. இப்படம் வெளியாகி 26 ஆண்டுகள் உருண்டோடினாலும் இன்றும் அது ரசிகர்களுக்கு பிரெஷ் பீல் கொடுப்பது தான் அதன் வெற்றி.
வழக்கமான கதைக்களத்தில் பிரமாண்டம் :
அப்பா மற்றும் இரட்டை மகன்களுக்கிடையே இருக்கும் உறவு, இரட்டை மணமகள்களுக்கு தான் அவர்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற அவரின் பிடிவாதம், அதனால் சொல்லப்படும் பொய், உண்மை தெரிந்ததும் ஏற்படும் கலவரம், இது அனைத்தையும் கடந்து காதல் கைகூடியதா? என்பது தான் ஜீன்ஸ் படத்தின் கதை. வழக்கமான கதை தான் என்றாலும் பிரமாண்டமான காட்சி அமைப்பு, பிரமாண்டமான பாடல்கள், மெய்சிலிர்க்க வைக்கும் விஷுவல் எபக்ட்ஸ் என படத்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றார் இயக்குநர்.
டாப் ஸ்டாருக்கு ஜாக்பாட்:
பாடல்களில் டீடைலிங் :
தட்டி தூக்கிய விருதுகள் :
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)