மேலும் அறிய

ரன்வீர் சிங்க்கை வைத்து சங்கர் இயக்கும் அடுத்த படம்

ரன்வீர் சிங்க் வைத்து சங்கர் எடுக்கும் ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டி டிசார்டர் திரைப்படம் .

ரன்வீர் சிங்க்கை வைத்து சங்கர் இயக்கும் அடுத்த படம் 

ரன்வீர் சிங்க் வைத்து சங்கர் எடுக்கும் ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டி டிசார்டர் திரைப்படம் .

ரன்வீர் சிங்க்கை வைத்து சங்கர் இயக்கும் அடுத்த படம்

கடந்த சில மதங்களால் பாலிவுடில் அதிகம் பேசப்பட்ட வந்த செய்தி ரன்வீர் சிங்க்கை வைத்து இயக்குனர் சங்கர் படம் எடுக்க உள்ளார் என்பதே . முழுவதும்  ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டி டிசார்டர் மையமாக வைத்து இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது . ரன்வீர் சிங்க் , கியாரா அத்வானி போன்றோர் நடிக்கிறார்கள் . பெண் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது .

ரன்வீர் சிங்க்கை வைத்து சங்கர் இயக்கும் அடுத்த படம்

ரன்வீர் சிங்கின் 83 திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது மற்றும் கரண் ஜோகரின் கிரிக்ஸ் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு பிறகு சங்கரின் படம் தொடரலாம் . பலரும் இந்த படம் தமிழில் 2005ல் வெளியான  அந்நியனின் ரீமேக் அகா இருக்க கூடும் கூறிவருகின்றனர் ,பாலிவுடில் இது ஒன்றும் புதிய கதை அல்ல ஏற்கனவே அபரிச்சிட் என்னும் படம் ஹிந்தியில் இதே கதை களத்தை  வைத்து வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . படத்தின் அதிகார பூர்வ தகவலுக்காக காத்திருப்போம் . 

தலைப்பு செய்திகள்

டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Embed widget