மேலும் அறிய

Shah Rukh Khan: இஷ்டதெய்வமான ஜம்மு வைஷ்னோ தேவி கோயிலில் ஷாருக் கான்!

ஷாருக் கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் சூழலில் ஜம்முவில் இருக்கும் வைஷ்னோ தேவி கோயிலுக்கு வழிபடச் சென்றுள்ளார் ஷாருக் கான்

டங்கி

ஷாருக் கான்  நடித்து ராஜ்குமார் ஹிராணி இயக்கியிருக்கும் டங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்கி கெளஷல், டாப்ஸி பன்னு, போமன் இராணி, விக்ரம் கொச்சார், அனில் க்ரோவர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜியோ சினிமாஸ் மற்றும் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. இங்கிலாந்து செல்லும் கனவோடு இருக்கும் ஐந்து பஞ்சாப்பை சேர்ந்த இளைஞர்கள் அகதிகளாக மாட்டிக் கொள்கிறார்கள். மறுபடியும் தங்களது சொந்த மண்ணிற்கு திரும்பி வர அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டமே டங்கி . சமீபத்தில் வெளியாகிய டங்கி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஷாருக் கானி இஷ்ட தெய்வம்

டங்கி படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தற்போது ஷாருக் கான் ஜம்மு சென்றுள்ளார். ஜம்முவில் இருக்கும் வைஷ்னோ தேவி ஆலையத்திற்கு ஷாருக் கான் செல்லும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு முறை தான் நடித்த படம் வெளியாகும் போது ஷாருக் கான் இந்த ஆலையத்திற்கு செல்வது வழக்கமாகி இருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான் பதான் படத்தின் ரிலீஸுக்கு முன் ஷாருக் கான் இந்த கோவிலுக்கு வந்து சென்றார். இதனைத் தொடர்ந்து ஜவான் திரைப்படம் வெளியானபோது இந்த கோயிலுக்கு சென்று வந்தார் ஷாருக் கான். இரண்டு படங்களும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை பெற்று 1000 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்தன. குறிப்பாக ஜவான் திரைப்படம் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படமாக முதலிடத்தில் இருக்கிறது.

ஹாட்ரிக் அடிப்பாரா ஷாருக்

டங்கி படத்திற்கு எந்த விதமான ப்ரோமோஷன் வேலைகளிலும் ஷாருக் கான் இதுவரை கலந்துகொள்ளவில்லை.  டங்கி படத்தின் வெற்றிக்காக பிரார்திக்க சென்றிருக்கும் ஷாருக் கான் இந்த அண்டு ஹாட்ரிக் கடிக்க காத்திருக்கிறார். ராஜ் குமார் ஹிராணியின் படங்கள் பொதுவாகவே வசூலை குவிப்பதற்கு பெயர் போனவை . இந்த முறை இரண்டு வசூல் மன்னர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தகர்த்தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget