மேலும் அறிய

Shah Rukh Khan | மகன் விவகாரத்தால் இமேஜ் குறைந்த ஷாருக்! தொழில் நஷ்டத்தில் ஷாருக்கான் டூப்!

ஆர்யன்கான் விவகாரத்தால் ஷாருக்கானுக்கு மட்டுமல்ல அவரை மாதிரியே தோற்றத்தைக் கொண்ட டூப்புகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிலர் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர். 

பாலிவுட் உலகையே பெரும் பரபரப்பாக்கிய சம்பவம் ஷாருக்கான் மகனின் கைது. ஷாருக்கானின் மகன் உட்பட ஏழு பேர் மும்பையின் நட்சத்திரக் கப்பல் கொண்டாட்டம் ஒன்றில் போதைப்பொருள் உபயோகிக்கும்போது பிடிபட்ட தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 13 கிராம் கொக்கைய்ன், 21 கிராம் சராஸ், 5 கிராம் எம்டி, 22 எம்டிஎம்ஏ மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.  போதைப்பொருள் தடுப்புப்பிரிவும் கடலோரக் காவல்படையும் இணைந்து நடத்திய இந்த பெரும் தேடுதல் வேட்டையில் ஆர்யன் கான் பிடிபட்டார். சொகுசுக்கப்பல் கொண்டாட்டம் ஒன்றில் போதைப்பொருள் உபயோகிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து கப்பலுக்குள் மஃப்டியில் நுழைந்த போலீசாரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் போதைப்பொருள் உபயோகிக்கும் கும்பலை கையும் களவுமாகப் பிடித்தனர்.

ஆர்யன் கானிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் அவர் கடந்த 4 வருடங்களாக போதைப்பொருள் எடுத்துவருவதாகவும் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையின் போது அவர் தொடர்ச்சியாக அழுததாகவும் கூறப்படுகிறது. விசாரணையை அடுத்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஆர்யன் கான்.  இந்த சம்பவத்தால் தன்னுடைய படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மும்பைக்கு திரும்பியுள்ளார் ஷாருக்கான். இந்த சம்பவங்களால் ஷாருக்கானின் குடும்பம் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

 


Shah Rukh Khan | மகன் விவகாரத்தால் இமேஜ் குறைந்த ஷாருக்! தொழில் நஷ்டத்தில் ஷாருக்கான் டூப்!

இதற்கிடையே ஷாருக்கான் மீது பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மகனால், ஷாருக்கான் மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால்ஷாருக்கான் நடித்த பல விளம்பரங்களை பல நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்நிலையில் ஆர்யன்கான் விவகாரத்தால் ஆர்யன்கான் விவகாரத்தால் ஷாருக்கானுக்கு மட்டுமல்ல அவரை மாதிரியே தோற்றத்தைக் கொண்ட டூப்புகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஷாருக்கான் உருவத்தைப் போல இருக்கும் சிலர் அதன் மூலம் நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் பங்கேற்று வருமானம் ஈட்டி வந்தனர். ஷாருக்கான் டூப் போல இருப்பதாக் அவர்களுக்கு நல்ல டிமாண்டும் இருந்துள்ளது. ஆனால் தற்போது ஆர்யன்கான் விவகாரத்தால் அவர்கள் தொழிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ராஜூ என்பவர், கொரோனாவால் ஏற்கெனவே எனக்கு தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது தான் மீண்டும் வேலை சூடுபிடித்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட ஆர்யன்கான் விவகாரத்தால் தற்போது மீண்டும் தொழிலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது மக்களுக்கு ஷாருக்கான் மீது அதிருப்தியே நிலவுகிறது. விரைவில் ஷாருக்கான் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுள்ளது என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Embed widget