மேலும் அறிய

Jawan Part 2: வருகிறதா ஜவான் பார்ட் 2..? கிளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் கொடுத்த அட்லீ..!

ஜவான் 2ம் பாகம் எடுக்கப்படுமா.. மீண்டும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, அனிருத் கூட்டணி இணையுமா..?

Jawan Part2: ஜவான் முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் ஜவான் இரண்டாம் பாகும் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜவான்:

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்பாக வெளியான ஜவான் படத்தின் பாடல்களும், கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டானது. ஜவான் படத்தின் ரிலீசை பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஸ்கிரீனில் பட்டையை கிளப்பும் ஷாருக்கானை ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர். திரைபிரபலங்களும் ஜவான் படத்திற்கு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். 

படத்தின் ஆரம்பத்தில் இந்திய எல்லை பகுதியில் படுகாயங்களுடன் மீட்கப்படும் ஷாருக்கானில் இருந்து தொடங்கும் கதையில், பிளாஷ்பேக் அதை தொடர்ந்து நடைபெறும் ஆயுத ஊழல் என ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது ஜவான். இதில் இரட்டை வேடத்தில்  வரும் ஷாருக்கான், ஷாருக்கானை பிடிக்க வந்து ஆக்‌ஷனில் அசத்தும் நயன்தாரா, வில்லத்தனத்தில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி, கேமியோ ரோலில் வந்து அசத்தும் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்டோரின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. 

குவியும் வசூல்:

பதானின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து இருக்கும் ஜவான் படத்தை பாலிவுட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீசாவதற்கு முன்னதாக 5 லட்சத்தை தாண்டி டிக்கெட்டுகள் முன்பதிவானதால் பாக்ஸ் ஆபிசில் ரூ.80 கோடியை தாண்டி வசூலை வாரி குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் சீனில் தன்னுடைய சுய லாபத்திற்காக நாட்டை பாதுகாக்க வாங்கப்படும் ஆயுதங்களில் ஊழல் செய்யும் விஜய் சேதுபதி கொல்லப்படுகிறார். அப்பொழுது அசாத் ஆக வரும் ஷாருக்கானிடம் அடுத்த மிஷனுகான கடிதம் ஒன்று கொடுக்கப்படும். மேலும், இதைவிட பெரிய மிஷன் ஒன்று உள்ளது என சஞ்சய் தத் கூறும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், அடுத்த பாகம் எடுக்கப்படுமா என்றும், மீண்டும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, அனிருத் கூட்டணி இணையுமா? என்ற விவாதத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by Shah Rukh Khan (@iamsrk)

மேலும் படிக்க: Jawan Cast Salary: சம்பளத்தை வாரிக்கொடுத்த ஷாருக்கான்? ஜவான் படக்குழுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!

தலைப்பு செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
மின்சார கார் VS ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் கார்.. பட்ஜெட், செலவில் எது பெஸ்ட்? எது லாபம்? சிறந்த ஒப்பீடு இதோ
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
பல வருட CASE-க்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க சூப்பர் சான்ஸ்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி அறிவிப்பு
Embed widget