மேலும் அறிய

Sex Education Season 4 : காமத்துப்பால் சொல்லும் கதைகள்.. வெளியானது செக்ஸ் எஜுகேஷன் ட்ரெய்லர்

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான செக்ஸ் எஜுகேஷன் இணைய தொடரின் கடைசி சீசனின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது

கடந்த 2019 ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இணைய தொடர் செக்ஸ் எஜுகேஷன். மூன்று சீசன்கள் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இந்தத் தொடரின் நான்காவது சீசன் ட்ரெய்லர்  வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான வெப் சீரிஸ் செக்ஸ் எஜுகேஷன். காமம் சார்ந்த் மறைத்துவைக்கப்பட்ட, நாம் தயக்கப்படும் அனைத்து விஷயங்ளையும் உடைத்து  நொறுக்கியது செக்ஸ் எஜுகேஷன். முதல் சீசன் வெளியாவதற்கு முன் இந்தத் தொடர் நிச்சயம் தோல்வி அடையும் என அனைவரும் எதிர்பார்த்து வந்து நிலையில் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி தொடராக மாறியது.  அடுத்த அடுத்து  என மொத்தம் மூன்று சீசன்கள் வெளியாகி இருக்கும்  நிலையில் தற்போது நான்காவது மற்றும் கடைசி சீசன் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

செக்ஸ் எஜுகேஷன்

ஹை ஸ்கூல் படிக்கும் மாணவன் ஓடிஸ். அவனது தாய் ஒரு செகஸ் ஆலோசகராக இருப்பதை தனது பள்ளியில் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதென்று கவனமாக இருக்கிறான். ஓடிஸின் அம்மா காமத்தை மிக அழகான ஒன்றாக பார்ப்பவர், அதை பற்றி ஒரு ஆலோசகராக இருந்து பேசுவதுல் எந்த தயக்கமும் காட்டாதவர். அதே நேரத்தில் அவரது மகனான ஓடிஸ் மிகவும் கூச்ச சுபாவம் நிறைந்தவன். தனது நண்பனான எரிக் தவிர அவனுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது. தனது பள்ளியில் இருக்கும் மேவ் என்கிறப் பெண்ணால் ஈர்க்கப்படுகிறான் ஓடிஸ். தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டவள் மேவ். அவளைப் பற்றிய பல்வேறு தவறான பேச்சுக்கள் அந்த பள்ளியில்  பேசப்படுகின்றன.

பதின்வயதினர் நிறைந்த ஒரு பள்ளி சூழலில் காமம் சார்ந்த பிரச்சனைகளால் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அறிகிறாள் மேவ். தனது அம்மாவைப் போல் ஓடிஸ் காமத்தைப் பற்றிய ஆலோசனைகளை வழங்கும் திறமையைக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டறிகிறாள் மேவ். இவர்கள் இருவரும் சேர்ந்து திருட்டுத்தனமாக மாணவர்களுக்கு  காமம் சார்ந்து இருக்கும் குழப்பங்கள், தயக்கங்கள், தவறான புரிதல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை தீர்த்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்கு பணம் வசூல் செய்கிறார்கள். இவர்களின் இந்த முடிவு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே இந்தத் தொடரின் கதைக்களம்.

கடைசி சீசன்

வெற்றிகரமான மூன்று சீசனைத் தொடர்ந்து தற்போது இந்தத் தொடரில் நான்காவது மற்றும் கடைசி சீசன் குறித்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் பல்வேறு சுவாரஸ்யமான திருப்புமுனைகள் நிறைந்த கதையாக இருக்கும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்

Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?
தோள்பட்டை எலும்பு விலகியும் விடாமல் பயிற்சி செய்த லோகேஷ் கனகராஜ்.. ‘டிசி’ வெற்றிக்கு பின்னால் இப்படியொரு உழைப்பா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
LIVE | Kerala Lottery Result Today (22.08.2026): காருண்யா கேரளா லாட்டரி; காசு கொட்டுமா? கட்டைய போட்ருமா?
Embed widget