மேலும் அறிய

Watch Video : அடுத்த கல்யாணத்துல இதை செய்யுங்க.. அதிரவைத்த ஷ்ரேயா.. அதிர்ந்த சித்து.. எல்லோரும் ஒரு ஷாக்

ஸ்ரேயா, இனி அடுத்த கல்யாணம் நடக்குறப்ப என்ன பண்றீங்க தெரியுமா...சாப்பாடு போட்டு கொடுத்துட்டு போட்டோஷூட் எடுக்கணும் சரியா..என கொஞ்சும் தமிழில் கூறுகிறார்.

கல்யாண போட்டோவை விட சோறு தான் முக்கியம் என தனது திருமண வரவேற்பில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது. 

கலர்ஸ் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா அஞ்சன் திருமணம் என்ற சீரியலில் நடித்தார். இவருடன் சித்து என்பவர் நாயகனாக நடித்தார். ரீல் ஜோடியாக காதலில் கசிந்துருகிய சித்து, ஸ்ரேயா அஞ்சன் சீரியல் நடந்து கொண்டிருந்தபோதே காதல் வயப்பட்டனர். இவர்கள் கடந்தாண்டு நவம்பரில் திருமணம் செய்துக் கொண்டனர். பாசிட்டிவ் ஜோடி என்ற பெயரெடுத்த இந்த இணை அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Sidhu (@sidhu_sid_official)

இதனைத் தொடர்ந்து சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.  நடிகை ஸ்ரேயா அஞ்சன் அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே திருமண நிகழ்வுகளில் போட்டோகிராபர்கள் மணமக்களை சாப்பிட கூட விடாமல் விதவிதமாக போட்டோ எடுப்பது வழக்கம். அதனை மணமக்களும் ரசிப்பதால் இது சகஜமான ஒன்றாக உள்ளது. 

ஆனால் இது சித்து - ஸ்ரேயா கல்யாண நிகழ்வில் வித்தியாசமானதாக உள்ளது. திருமண வரவேற்பில் மணமக்கள் இருவரையும்  போட்டோகிராபர்கள்  புகைப்படம் எடுக்கிறார்கள். அப்போது அவர்களிடம் ஸ்ரேயா, இனி அடுத்த கல்யாணம் நடக்குறப்ப என்ன பண்றீங்க தெரியுமா...சாப்பாடு போட்டு கொடுத்துட்டு போட்டோஷூட் எடுக்கணும் சரியா..என கொஞ்சும் தமிழில் கூற அப்போது சித்து குறுக்கிட்டு “ஆமா வாரா வாரம் உனக்கு கல்யாணம் பண்ணுவாங்க” என கிண்டல் செய்கிறார். உடனே ஸ்ரேயா நான் சொல்றது இனி நடக்கப்போற கல்யாணத்தை சொல்றேன் என தெரிவிக்கிறார். 

இதனைப் பார்த்த பலரும் சோறு தான் முக்கியம் என பலரின் எண்ணங்களை ஸ்ரேயா பிரதிபலிப்பதாக கமெண்டுகளில் தெரிவிக்கின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget