மேலும் அறிய

"வரான் பாரு வேட்டைக்காரன்.." : தனுஷை தூக்கி சாப்பிடும் லுக்.... டீசரில் திகில் கிளப்பும் செல்வராகவன்..

தனுஷை தாண்டி இந்த டீசரில் செல்வராகவனின் லுக் கவனம் ஈர்த்து ரசிகர்களிடையே பேசுபொருள் ஆகியுள்ளது.

’நானே வருவேன்’ பட டீசரில் இயக்குநர் செல்வராகவன் கதாபாத்திரத்தின் தோற்றம் நடிகர் தனுஷைத் தாண்டி கவனமீர்த்துள்ளது.

தமிழ் சினிமா தாண்டி நடிப்பு அசுரனாகக் கொண்டாடப்படும் நடிகர் தனுஷ் தனது அண்ணனும் குருவுமான இயக்குநர் செல்வராகவனுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ள படம் ’நானே வருவேன்’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களின் வரிசையில் ஐந்தாம் முறையாக இவர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ள நிலையில். ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புடன் படத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில், தனுஷை தாண்டி இந்த டீசரில் செல்வராகவனின் லுக் கவனம் ஈர்த்து ரசிகர்களிடையே பேசுபொருள் ஆகியுள்ளது. தனுஷ் இரட்டை வேடத்தில் டீசரில் வரும் நிலையில், வேட்டைக்காரன் போன்றும், நீண்ட கூந்தலோடும், கையில் வில் அம்புடனும் டீசரில் இரண்டு காட்சிகளில் செல்வராகவன் தோன்றுகிறார்.

இயக்கம் தாண்டி செல்வராகவனின் இந்த பாத்திரமும் கெட் அப்பும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

செல்வராகவன் இயக்கத்தைத் தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில், முன்னதாக அவர் நடிப்பில் உருவாகி வரும் பகாசுரன் பட லுக்கும் இதேபோல் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Embed widget