மேலும் அறிய

Saani Kaayidham Teaser Out: ஜெயில்ல போட்டா அதுக்கு பேர் பழிவாங்குறதா.. மிரட்டும் கீர்த்தி சுரேஷ்.. வெளியானது சாணிகாயிதம் டீஸர்..!

சாணிகாயிதம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமான சாணிகாயிதம் படத்தை “ராக்கி” படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர்கள்  சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்தப்படத்தின் டீஸரை கீர்த்திசுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

 

பழிவாங்கும் நோக்கத்தோடு கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்களுடன் தொடங்கும் அந்த டீஸர் 1 நிமிடம் 32 வினாடிகள் அளவு ஓடக்கூடியதாக அமைந்திருக்கிறது. 1980 களில் நடக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக்கதையில் கீர்த்திசுரேஷூம் செல்வராகவனும் அண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அண்ணன் செல்வராகவனுடன் சேர்ந்து எதிரிகளை கீர்த்தி சுரேஷ் பழிவாங்குவது போன்ற கதைக்களம் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் பொன்னி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம், சங்கையா கதாபாத்திரத்தில் செல்வராகவனும் நடித்துள்ளனர்  ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப்படம் வருகிற மே மாதம் 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும்  ‘நானே வருவேன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

இந்தப்படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. தளபதி மகனுக்கு இப்படி ஒரு நிலையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. தளபதி மகனுக்கு இப்படி ஒரு நிலையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Rajinikanth: அகிலா கேட்டு அடம்பிடித்த ரஜினிகாந்த்.. மனம் திறந்த கே.எஸ்.ரவிக்குமார்!
Ashok Selvan:
Ashok Selvan: "நீங்க எல்லாம் முத்தம் கொடுத்ததே இல்லயா..?" கடுப்பான அசோக் செல்வன்! நடந்தது என்ன?
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.
ஜேசன் சஞ்சையிடம் பேசி இருக்கேன் அவர் இனிமையானவர், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - மதுரையில் நடிகர் அசோக் செல்வன் பேட்டி.

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும் விவசாயிகள்
கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும் விவசாயிகள்
PM Modi Chennai visit : பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! சென்னை வரும் மோடியின் பயண திட்டம் என்ன.? முழு விவரம் இதோ..
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! சென்னை வரும் மோடியின் பயண திட்டம் என்ன.? முழு விவரம் இதோ..
INDI Alliance: காங்கிரஸின் இந்தியா கூட்டணியில் இணைந்த தவெக.. முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு!
INDI Alliance: காங்கிரஸின் இந்தியா கூட்டணியில் இணைந்த தவெக.. முதல்முறையாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு!
TVK: தேர்தலுக்கு முன் நல்லவேளை காங்கிரஸ் கூட்டணி வைக்கல.. காரணத்தோடு விளக்கிய அமைச்சர் ஆனந்த்!
TVK: தேர்தலுக்கு முன் நல்லவேளை காங்கிரஸ் கூட்டணி வைக்கல.. காரணத்தோடு விளக்கிய அமைச்சர் ஆனந்த்!
EPS vs VIJAY : 3 மணி நேரம் என் வீட்டில் காத்திருந்த விஜய்.! நடந்தது என்ன? பிளாஷ்பேக்கைச் சொல்லி அதிரவைத்த இபிஎஸ்!
3 மணி நேரம் என் வீட்டில் காத்திருந்த விஜய்.! நடந்தது என்ன? பிளாஷ்பேக்கைச் சொல்லி அதிரவைத்த இபிஎஸ்!
Rameswaram Airport : ராமேஸ்வரத்திற்கு விமானத்தில் பறக்கலாம்.! 600 ஏக்கர்... 70 கி.மீ... வெளியானது விமான நிலையத்தின் முக்கிய அப்டேட்
ராமேஸ்வரத்திற்கு விமானத்தில் பறக்கலாம்.! 600 ஏக்கர்... 70 கி.மீ... வெளியானது விமான நிலையத்தின் முக்கிய அப்டேட்
சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலின்.. சுத்துப் போட்ட தவெகவினர்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலின்.. சுத்துப் போட்ட தவெகவினர்.. மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
MK Stalin: தவெக வேட்பாளர் உருவக்கேலி.. கருணாநிதி காலம் முதல் இதே வேலை.. ஸ்டாலினை சாடிய தவெக!
MK Stalin: தவெக வேட்பாளர் உருவக்கேலி.. கருணாநிதி காலம் முதல் இதே வேலை.. ஸ்டாலினை சாடிய தவெக!
Embed widget