மேலும் அறிய

Seetha Raman July 12: சீதா போட்ட மாஸ்டர் பிளான்... கைதாகப்போகும் மகா.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்! 

இந்த சீரியலில் நேற்று சத்யன் சீதாவை சந்திக்க துரையுடன் ஜெயிலுக்கு வந்திருந்த நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.

இந்த சீரியலில் நேற்று சத்யன் சீதாவை சந்திக்க துரையுடன் ஜெயிலுக்கு வந்திருந்த நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது இன்றைய எபிசோடில் சீதா சத்தியனிடம் உதவி கேட்க, “அவன் நான் எதுக்கு உதவனும்? எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? எனக்கும் மகாவுக்குமான பிரச்னையை நானே பார்த்துக்கறேன்” என்று சொல்ல, சீதா சேர்ந்து செய்யலாம் என்று சொல்கிறாள். உடனே “சத்யன் எதுக்கு திரும்பவும் மகா கிட்ட மன்னிப்பு கேட்கவா” என கோபப்படுகிறான். 

Seetha Raman July 12: சீதா போட்ட மாஸ்டர் பிளான்... கைதாகப்போகும் மகா.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்! 

சீதா “நான் சொல்ற மாதிரி செய்தா இன்னும் நாலு நாளில் மகாவை இந்த ட்ரெஸ்ஸில் ஜெயிலில் பார்க்கலாம், நாம் எல்லாரும் வெளியே இருப்போம்” என்று சொல்ல, சத்யம் என்ன செய்யணும் என்று கேட்க, மகாவின் ரூமுக்குள் ரகசியக் கேமரா மற்றும் மைக் வைக்க வேண்டும். 

மகா கண்டிப்பா கஞ்சா வச்சது பற்றி பேசுவா, அந்த வீடியோவை வைத்து கோர்ட்டில் மூவ் செய்து மகாவை ஜெயிலுக்கு அனுப்பி விடலாம்” என்று சொல்ல, சூப்பர் பிளான் என இதற்கு ஒப்பு கொள்கின்றனர். இன்னொரு பக்கம், இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு மகா பேச, அவர் “சீதாவை தீர்த்து கட்டி விடலாம்” என்று சொல்ல, மகாவும் ‘அதான் சரி’ என்று சொல்கிறாள். 

Seetha Raman July 12: சீதா போட்ட மாஸ்டர் பிளான்... கைதாகப்போகும் மகா.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்! 

அடுத்ததாக வீட்டுக்கு வந்த துரை மகாவின் ரூமில் ஏசி ஒயரை கட் பண்ணி விட, கொஞ்ச நேரத்தில் மஹா வீட்டுக்கு வர ஏசி ஓடவில்லை. உடனே துரையை கூப்பிட்டு “வீட்ல சும்மா தானே இருக்கீங்க, இந்த ஏசியை ரெடி பண்ணு” என்று சொல்ல, அவர் சத்யா செட் செய்த ஆட்களுக்கு போன் போட்டு வரச் சொல்கிறார்.  இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget