மேலும் அறிய

Seetha Raman: எஸ்கேப்பான சேது... சொப்னாவுடன் சிக்கிய சுபாஷ்.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்! 

சொப்னா சுபாஷைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து காதலை வெளிப்படுத்தி தெலுங்கு பாட்டுக்கு டூயட் எல்லாம் பாட, சேது ஒன்றும் புரியாமல் நிற்கிறான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ் சேதுவை சிங் கெட்டப்பில் தயார் செய்து சொப்னா வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

சீதா, மாமா என எல்லாரும் கார்டனில் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கும்போது அங்கு வரும் ராம் சீதாவைப் பார்த்து “என்னாச்சு? கண் எல்லாம் ஏன் கலங்கி இருக்கு?” என்று கேள்வி கேட்க, அவள் “மகாவுக்கு சொப்னா விஷயம் தெரிஞ்சிடுச்சு போல, அப்படினா இந்தக் கல்யாணத்தை நடத்துறது ரொம்ப கஷ்டம்” என்று சொல்கிறாள்.

“அம்மா இருந்து இருந்தா இந்த கல்யாணத்தை நடத்தி வச்சி இருப்பாங்க” என்று ராம் சொல்ல, மாமா “துரை அதான் சீதா இருக்காளே” என்று சொல்ல, ராம் “ஆமா சீதா கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பா” என்று ஊக்கப்படுத்துகிறான். 

மறுபக்கம் சுபாஷ் சேதுவை கெட்டப் மாற்றி சொப்னா வீட்டுக்கு அழைத்து வர, அங்கு சுபாஷ் சொப்னா இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சொப்னா சுபாஷைப் பார்த்ததும் கட்டிப் பிடித்து காதலை வெளிப்படுத்தி தெலுங்கு பாட்டுக்கு டூயட் எல்லாம் பாட, சேது ஒன்றும் புரியாமல் நிற்கிறான். பிறகு சுபாஷ் தனியாக இருக்கும் போது யார் என்ற விஷயம் கேட்க, ஐதராபாத் சென்றிருந்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சொல்ல, சேது அதிர்ச்சி அடைந்து திட்டுகிறார். 

இங்கே துரை மூலமாக சுபாஷ் சொப்னா வீட்டுக்குச் சென்றிருக்கும் விஷயம் சீதாவுக்கு தெரிய வர, எல்லாரும் அங்கே கிளம்பி செல்கின்றனர். சொப்னா சுபாஷூக்கு சாப்பாடு ஊட்டி விட, சேது வீட்டை விட்டு வெளியே வர ராம், சீதா, துரை ஆகியோர் வர முகத்தை மூடிக்கொண்டு எஸ்கேப்பாக முயற்சி செய்ய இவர்களுக்கு சந்தேகம் வருகிறது. உடனே சேது வலிப்பு வந்தது போல ட்ராமா போட்டு ஓடி விடுகிறான். 

அடுத்ததாக இவர்கள் சொப்னா வீட்டிற்குள் நுழைய, சுபாஷ் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
செட்டில் துள்ளி குதிக்கும் ரஜினி..அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த தகவல்
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு? ஹிட்டடிக்குமா? - கிரிக்கெட் வீரர் நடராஜன் சொன்னது என்ன? - சிஎம் விஜய் எப்போது பார்ப்பார்?
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி
ஒரே விளம்பரத்திற்கு ரூ.143 கோடி... சினிமா சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையே மிஞ்சிய மெஸ்ஸி

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar Gutkha case : தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்
தவெகவில் சேர்ந்த இரண்டே நாளில் விஜயபாஸ்கருக்கு ஷாக்.! கெடு விதித்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த 'அந்த' 2 ரகசிய நபர்கள்.! ஆளுநரிடம் பறந்த புகார் - அதிர்ச்சியில் விஜய்
Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
ADMK: தினம் தினம் காலியாகும் கூடாரம்! ஏதாவது செய்யுங்க இபிஎஸ்? அடிமட்ட அதிமுக தொண்டர்கள் கூக்குரல்!
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை... 3 மணி நேர ஆய்வால் பரபரப்பு!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
5 டூ 18 வயசுதான்... ஆனா சாதனை பெருசு! நாகை மாவட்டக் குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பிரதமரின் தேசிய விருது!
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Embed widget