மேலும் அறிய

பியோனசே மகள் வென்ற கிராமி விருது 

ப்ளூ ஐவி கிராமி விருத்தினைப் பெரும் இரண்டாவது இளைய வெற்றியாளர்

பியோனசே மகள் வென்ற கிராமி விருது 

பியோனஸ் மற்றும் ஜே அவர்களின் மகள் ஐவி தனது முதல் கிராமி விருதினை பெற்று உள்ளார். ஒன்பது வயது மட்டுமே நிரம்பிய ஐவி தனது தாய் பியோனஸ் உடன் சேர்ந்து இந்த விருத்தினைப் பெற்றுள்ளார்."பிரவுன் ஸ்கின் கேர்ள்" பாடலுக்காக இந்த விருதினை அவர் பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு வெளியான "தி லைன் கிங்" திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது, இந்த பாடல் வெளியாகி பெரும் அளவில் வரவேற்பை பெற்றதோடு பில்போர்டில் முதல் 100 பாடல்கள் பட்டியலில் மூன்று மாதங்களாக இடம் வகித்தது. இந்த பாடல் நிற வேறுபாடு பற்றி மிக ஆழமாக விவரித்த பாடல், அனைவரும் சமம், இங்கு நிறத்தால் ஏதும் வேறுபடுவது இல்லை போன்ற வரிகள் இந்த பாடலுக்கு மிகவும் உயிர் கொடுத்து உள்ளது.

ப்ளூ ஐவி இந்த கிராமி விருத்தினைப் பெரும் இரண்டாவது இளைய வெற்றியாளர். லியா பீசெல், 2002 ஆம் ஆண்டு "O Brother, Where Art Thou?" படத்திற்கான ஒலிப்பதிவு குறித்த தனது பணிக்காக இந்த விருதினை வென்றார். சிறுவயதிலேயே இது போன்ற பெரிய விருதுகளைப் குழந்தைகள்  பெறுவது பெரும் மகிழிச்சி அளிக்குறது. இனம் , மொழி, நிறத்தால் அனைவரும் சமம் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் வரவேண்டும். பாராட்டுக்கள் ஐவி.

தலைப்பு செய்திகள்

தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை
ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை
JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?
JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
Embed widget