மேலும் அறிய

Sathyaraj: 20 வருடங்களாக சேர்த்த வைத்த சம்பளத்தை சத்யராஜ் திருமணத்திற்கு மொய் கொடுத்தவர் பற்றி தெரியுமா?

சத்யராஜ் வீட்டில் வேலை பார்த்து 20 வருடங்களாக சேர்த்து வைத்த சம்பள பணத்தை மொத்தமாக மொய் பணமாக எழுதியிருக்கிறார் அவர் வீட்டு வேலைக்காரர்.

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் தான் சத்யராஜ். கோவையைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ், ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அவருக்கு அடியாட்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டார். 

அப்படியே பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்போது தான் சத்யராஜ் நடிப்பில் ரிலீசான நூறாவது நாள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த சத்யராஜை, கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக மாறினார்.

Sathyaraj: 20 வருடங்களாக சேர்த்த வைத்த சம்பளத்தை சத்யராஜ் திருமணத்திற்கு மொய் கொடுத்தவர் பற்றி தெரியுமா?

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, கோவையைச் சேர்ந்த மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். பெரியார் கொள்கையோடு வாழ்ந்து வரும் இவர், அரசியல் காட்சிகளில் இல்லாவிட்டாலும் மனதில் பட்ட அரசியல் கருத்தை வெளிப்படையாக கூறி சில விமர்சனங்களுக்கும் ஆளாவர். சத்யராஜை தொடர்ந்து இவருடைய மகன் சிபி ராஜ், தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் இவர் நடித்த ஒரு சில படங்களை தவிர வேறு எந்த படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை.

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதை தாண்டி, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். மகிழ்மதி இயக்கம் என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் பலருக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sathyaraj: 20 வருடங்களாக சேர்த்த வைத்த சம்பளத்தை சத்யராஜ் திருமணத்திற்கு மொய் கொடுத்தவர் பற்றி தெரியுமா?

நடிகர் சத்யராஜ்  70 வயதை எட்டி விட்டதால், ஹீரோவுக்கு அப்பா, ஹீரோயினுக்கு அப்பா வேடங்களில் நடித்து வருகிறார். சத்யராஜ்  இந்தப் படத்திற்கு பிறகு ஹீரோவாகவே நடித்தார். இந்நிலையில் நடிகர் சத்யராஜுக்கு 20 வருட சம்பள பணத்தை மெய்யாக எழுதிய ஒருவரை பற்றிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆம், அவர் வேறு யாருமில்லை, சத்யராஜ் வீட்டில் வேலை பார்த்த நபர் தான்.  இந்த தகவலை நடிகர் சிவக்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். சத்யராஜ் திருமணத்தின் போது, அவரது வீட்டில் 20 வருடங்களாக வேலை பார்த்து சம்பாதித்த சம்பளத்தை, கருப்பையா அப்படியே மொய் பணமாக எழுதினாராம். இது தான் தனது மனதில் என்றும் நீங்காமல் இடம் பிடித்துள்ளது என்று சிவக்குமார் சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget