மேலும் அறிய

Director Sasikumar : பாலாவின் கனவு.! மீண்டும் இயக்குநர்..?! நாவலை கையிலெடுக்கும் சசிகுமார்.!

பாலாவின் கனவுப்படத்தை அவரது சிஷ்யனான இயக்குநர் சசிகுமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் நடித்ததோடு அதனை இயக்கியும் இருந்தார் சசிகுமார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 1980 காலக்கட்டத்தில் நடக்கும் கதையை தத்ரூபமாக திரையில் காண்பித்திருப்பார்சசி. இன்றளவும் அந்தப் படத்திற்கு ஏராளனமான ரசிகர்கள் இருக்கின்றனர். 


Director Sasikumar : பாலாவின் கனவு.! மீண்டும் இயக்குநர்..?! நாவலை கையிலெடுக்கும் சசிகுமார்.!

அதன் பிறகு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகாத நிலையில், தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார் சசி. தொடர்ந்து நடித்த சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே சசிகுமார் மீண்டும் சுப்ரமணியபுரம் போன்ற படங்களை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.


Director Sasikumar : பாலாவின் கனவு.! மீண்டும் இயக்குநர்..?! நாவலை கையிலெடுக்கும் சசிகுமார்.!

இந்த நிலையில் சசிகுமார் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலின் படி, சசிகுமார் குற்றப்பரம்பரை நாவலை படமாக எடுக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, வேலராம மூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை இயக்குநர் பாரதிராஜா எடுக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், இயக்குநர் பாலாவும் அந்த நாவலை படமாக எடுக்க இருப்பதாக கூறினார்.

இதனால் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையில் யார் இந்த நாவலை படமாக இயக்குவது என்ற போட்டி எழுந்தது. இந்தப் போட்டியில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. அந்தப் பிரச்னை ஒரு வழியாக முடிந்த நிலையில், தற்போது அந்த நாவலை, சசிகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சசிகுமார் பாலாவிடம் துணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண

 
 
 

மேலும் படிக்க:

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Embed widget