மேலும் அறிய

Subramaniyapuram Rerelease: மீண்டும் ஒரு ரவுண்டுக்கு தயாராகுங்க.. மீண்டும் வெளியாகிறது சுப்ரமணியபுரம்..

15 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு மீண்டும் வெளியாக இருக்கிறது சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம்

சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாக 15 ஆண்டுகளை  நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக சுப்ரமணியபுரம் படத்தை மீண்டும் திரையரங்கத்தில் மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு.

சுப்ரமணியபுரம்

கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய், கஞ்சா கருப்பு, சமுத்திரகனி, ஸ்வாதி ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் திரைப்படங்களில் க்ளாசிக் படமாக கருதப்படுகிறது. பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படத்தை எடுக்க மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக தனக்கு சுப்ரமணியபுரம் படம் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தனர்.

மீண்டும் வெளியாகும் சுப்ரமணியபுரம்

 15 ஆண்டுகள் கழித்தும் சுப்ரமணியபுரம் படத்திற்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பைக் கண்டு இந்தப் படத்தை  மறுவெளீயிடு செய்யத் திட்டமிட்டுள்ளது படக்குழு. வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது படம். இந்தத் தகவலை தனத் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர் படக்குழுவினர்.  இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

மகிழ்ச்சி தெரிவித்த சசிகுமார்

 சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியபுரம் படம் குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். “நேற்று நடந்ததுபோல்  இருக்கிறது ஆனால் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை  அங்கீகரிக்க மட்டுமில்லை அதை கொண்டாடவும் செய்திருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் நான் உங்களுடன் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறேன் “ என்று தனது ரசிகர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்தான கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Embed widget