மேலும் அறிய

Samyuktha : சமந்தாவின் ஜெராக்ஸ் காபி.. வாத்தி ஹீரோயின் சம்யுக்தா வைத்த ரெக்வெஸ்ட் என்ன தெரியுமா?

சமந்தா போல இருக்கிறேன் என்பதை விட சமந்தாவை போல நடிக்கிறேன் என்று யாராவது சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும் - சம்யுக்தா மேனன்

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக இருக்கும் சமந்தாவிற்கு பெரிய திரை பட்டாளமே உள்ளது. இப்படி அழகில் ரசிகர்களை கிறங்கடித்து சமந்தாவின் அச்சு அசலாக ஒரு நடிகை தற்போது கலக்கி வருகிறார். அவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். 

Samyuktha : சமந்தாவின் ஜெராக்ஸ் காபி.. வாத்தி ஹீரோயின் சம்யுக்தா வைத்த ரெக்வெஸ்ட் என்ன தெரியுமா?

சமந்தாவின் காபி :

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'வாத்தி'. இப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் நடிகை சம்யுக்தா மேனன். சமீபத்தில் 'வாத்தி' படம் குறித்த நேர்காணல் ஒன்று நடைபெற்றதில் நடிகை சம்யுக்தாவிடம் சமந்தாவுடன் ஒப்பிடுவது குறித்து கேட்ட போது மிகவும் பாசிட்டிவான ஒரு ரிப்ளை கொடுத்துள்ளார். "பலரும் என்னிடம் நீங்கள் சமந்தாவை போல இருப்பதாக கூறியுள்ளார்கள். ஆனால் நான் சமந்தாவை போல் நடிக்கிறேன் என்று யாராவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என பதிலளித்துள்ளார். 

குடும்ப பெயர் வேண்டாமே ப்ளீஸ் :

மேலும் அவர் கூறுகையில் "என்னுடைய பெயரை குடும்ப பெயருடன் இணைந்து கூறுவதில் அழைப்பதில் விருப்பமில்லை. அதனால் என்னுடைய குடும்ப பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். என்னை ஜாதியால் அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. நான் முற்போக்கு சிந்தனையுடன் மனிதநேயத்துடன் இருக்க விரும்புகிறேன். இந்த பிரிவினர் என்பதால் சலுகையை பெற நான் விரும்பவில்லை" என்றார். 

View this post on Instagram
 
A post shared by Samyukthamenon (@samyukthameno)

ரியல் ஸ்டார் தனுஷ் :

தனுஷுடன் இணைந்து 'வாத்தி' படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறுகையில் "நான் பல ஆண்டுகளாக தனுஷ் நடித்த திரைப்படங்களை பார்த்து வருகிறேன். அவர் ஒரு ரியல் ஸ்டார். ஒரு சர்வதேச நடிகருடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. தனுஷ் என்றுமே விரைவாகவும், வேகமாகவும் செயல்படுவார். இரண்டு மொழிகளில் வசனங்களை பேசுவதால் மன அழுத்தத்தில் இருந்த என்னை உற்சாகப்படுத்தி அதில் இருந்து விடுபட உதவி செய்தார். அவரின் தன்னிச்சையான நுட்பான நடிப்பின் மூலம் அவர் சிறந்தவராக விளங்குகிறார்" என கூறினார் வாத்தி பட நாயகி சம்யுக்தா மேனன். 

தலைப்பு செய்திகள்

Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget