மேலும் அறிய

Samantha In Maharishi Ashram | ”சந்நியாசிகளும், பிரம்மச்சாரினிகளும்...” மஹரிஷி மஹேஷ் யோகி ஆஸ்ரமத்துக்கு சமந்தா விசிட்..

கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் ரோசியேட் கங்கா என்னும் ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருக்கிறார் சமந்தா.

கங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் ரோசியேட் கங்கா என்னும் ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருக்கிறார் சமந்தா. இப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கும் சமந்தா, ரிஷிகேஷில் இருக்கும் மஹரிஷி மஹேஷ் யோகி ஆசிரமத்துக்கு தான் வந்திருப்பதாகவும், இது தனது குழந்தைப்பருவ நினைவுகளை கொடுப்பதாகவும் பதிவிட்டிருக்கிறார்

Samantha In Maharishi Ashram | ”சந்நியாசிகளும், பிரம்மச்சாரினிகளும்...” மஹரிஷி மஹேஷ் யோகி ஆஸ்ரமத்துக்கு சமந்தா விசிட்..

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Beatles என்னும் இசை ஆல்பம் இங்குதான் தயாரிக்கப்பட்டது. இங்கு நிற்பது சந்தோஷமாக இருக்கிறது. இங்குதான் 'Transcendental Meditation' என்னும் தியானத்தையும் இங்குதான் செய்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

மேலும் அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”1976-78 காலங்களில் பிரம்மச்சாரினிகளும், சந்நியாசிகளும் இங்குதான் சாதனை செய்தார்கள் என்றும், உலகப்புகழ்பெற்ற பீட்டில்ஸ் ஆல்பம் இங்குதான் படைக்கப்பட்டது” என்றும், தனக்கு இதையெல்லாம் பார்த்தால் சின்ன வயது ஞாபகங்கள் வருவதாகவும் போஸ்ட் செய்திருக்கிறார் சமந்தா.

நாக சைதன்யா பிரிவுக்குப் பிறகு, நண்பர்களுடன் நேரம் செலவழித்து வரும் சமந்தா, பயணங்களையும் மேற்கொண்டிருக்கிறார் என அறியமுடிகிறது. தனக்கு எதிராக அவமதிக்கும் வகையில் போலி செய்திகளைப் பரப்பும் ஊடகங்களின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget