மேலும் அறிய

Kushi Box Office: அமர்க்களமான ஓப்பனிங்.. சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' 2 நாள்கள் வசூல் இவ்வளவா?

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்தின் இரண்டு நாள் வசூலைப் பார்க்கலாம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், குஷி படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம் .

குஷி

சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் குஷி.  ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்கியுள்ளார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ் (விஜய தேவர்கொண்டா) ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலே காதலில் விழும் கதாநாயகன், தன் காதலுக்காக எதை எதையோ செய்கிறார். பின்னர், கதாநாயகியும் அவர் காதலை ஏற்கிறார். விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

அதை எதிர்த்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண வாழ்க்கை ஆரம்ப காலகட்டத்தில் இனிதாக போனாலும், போகப்போக இவர்களுக்குள் வரும் சண்டை இல்லற வாழ்வை கசப்பாக்குகிறது. இவர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது? சண்டைக்கு பின்இவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.

முதல் நாள் வசூல்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான குஷி திரைப்படம் முதல் நாள்  உலக அளவில் ரூ.30.1 கோடி வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தகவல் வெளியிட்டது. இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் ரூ 15.25 கோடிகளை குஷி வசூல் செய்துள்ளது.

இரண்டாம் நாள்

இந்நிலையில்,  படம் வெளியாகி இரண்டு நாட்களில்   உலகளவில் 51 கோடிகளை  இப்படம் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget