மேலும் அறிய

Taapsee & Samantha Combo | டாப்ஸியுடன் இணையும் சமந்தா! அதுவும் இந்த கதையா? வாவ்.. விரைவில் அப்டேட்

பாலிவுட் படத்திலும் சமந்தா காலடி பதிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன

தனது விவாகரத்திற்கு பிறகான வாழ்க்கையை மிகவும் நேர்மறையாக அணுகி வருகிறார் நடிகை சமந்தா. தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக  பிரபல ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சாந்த ரூபன் இயக்கவுள்ளார்.

பெண்ணை மையப்படுத்தியே இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது. இது தவிர பாலிவுட் படத்திலும் சமந்தா காலடி பதிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது. தமிழில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி , இவருக்கு சொந்தமாக Outsiders Films என்னும் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இவரது தயாரிப்பில்  விரைவில் பெண்ணை மையமாக வைத்து அழுத்தமான கதை ஒன்று இந்தியில் உருவாக உள்ளதாம், அந்த  படத்தின் மூலமாகத்தான் சமந்தா பாலிவுட்டில் முதல் முறையாக கால் பதிக்கவுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)


ஏற்கனவே ஃபேமிலி மேன் 2 திரைப்படம் மூலமாக பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருந்தார். ஆனால் அதில் இலங்கை தமிழ் பெண்ணாகவே வலம் வருவார். ஆனால் தற்போது இந்தி மொழியில் சரளமாக பேசி நடிக்கவுள்ளார். ஆனால் இம்முறை வெப் சீரிஸ் அல்ல முழு நீள திரைப்படம். அவர் தனது திறமையை பாலிவுட் பக்கமும் வெளிப்படுத்துவதற்கான ஸ்கோப் உள்ள படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பொதுவாக திரையில் இரண்டு முன்னணி நாயகிகள் தோன்றுவது அவ்வப்போது நடக்க கூடிய் விஷயம்தான் ஆனால் முன்னணி நாயகி தாயாரிப்பில், மற்றொரு முன்னணி நாயகி நடிப்பது இதுவே முதல் முறை. டாப்ஸி மற்றும் சமந்தா கூட்டணி இணையும் புதிய பாலிவுட் படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இது ஒரு புறம் இருக்க பிரபல இயக்குநர் அட்லீ , ஷாருக்கானை வைத்து இயக்கும் புதிய படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஷாருக்கானை இயக்குவதன் முதல் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் அட்லீ. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவர் சில தனிப்பட்ட காரணங்களால் படத்திலிருந்து விலகிவிட்டாராம். இதனால் ஷாருக்கானுக்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget