மேலும் அறிய

Samantha: சமந்தாவின் முதல் ‛மாலிவுட்’ படம்... அதுவும் துல்கர் சல்மானுடன்!

Samantha entry to Mollywood: மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கிங் ஆஃப் கோதா திரைப்படம் மூலம் மலையாள திரையுலகிற்குள் அடி எடுத்து வைக்க உள்ளார் சமந்தா.

Samantha enters Mollywood: சாக்லேட் பாய் - கதீஜா டூயட் பாட ரெடி ஆயிட்டாங்க... ரசிகர்கள் வெயிட்டிங்  

தமிழ் திரையுலகின் ராணியாக ரசிகர்களை ஆட்டிப்படைப்பவர் நடிகை சமந்தா. சமீபத்தில் சமந்தா பற்றின செய்திகள் அடிக்கடி காத்துவாக்குல ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தாலும் அவர் தான் டோலிவுட்டின் மற்றும் கோலிவுட்டின் குயின் என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் தற்போது மலையாள திரையுலகையும் தன வசம் இழுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மும்மரமாக நகத்துகிறார் சாம். 

துல்கர் சல்மான் தயாரிக்கும் கிங் ஆஃப் கோதா:

மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக கிங் ஆஃப் கோதா திரைப்படம் மூலம் மலையாள திரையுலகிற்குள் அடி எடுத்து வைக்க உள்ளார் என தகவல்கள் பரிமாறப்படுகிறது. துல்கர் சல்மான் வேஃபேரர் பிலிம்ஸ் பேனரின் சார்பில் இப்படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அபிலாஷ் ஜோஷி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அபிலாஷ் என் சந்திரன் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.

Samantha: சமந்தாவின் முதல் ‛மாலிவுட்’ படம்... அதுவும் துல்கர் சல்மானுடன்!
 
துல்கர் சல்மான் - சமந்தா ஜோடி :

கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்த நடிகையர் திலகம் படத்தில் துல்கர் சல்மான் மற்றும் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் சேர்ந்து நடிப்பது போன்ற எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை. அதனால் இவர்கள் இருவரும் ஜோடி சேரும் முதல் படம் கிங் ஆஃப் கோதா. ஐஸ்வர்யா லக்ஷ்மியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கேங்க்ஸ்டர் பற்றின படம் இது என்று கூறப்படுகிறது. சாக்லேட் பாய் மற்றும் சினிமா குயின் ஜோடி நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும். 

View this post on Instagram
 
A post shared by World Of Kunjikkaa (@world_of_kunjikkaa)

வெற்றிநடை போடும் துல்கர் சல்மானின் "சீதா ராமன்":
 
துல்கர் சல்மான் - மிருணால் தாகூர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள "சீதா ராமன்" வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் உட்பட பலர் 
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் ராவுடன் இணைந்து கன்ஸ் அண்ட் குலாப்ஸ் எனும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் துல்கர் சல்மான்.

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Embed widget