மேலும் அறிய

Samantha Emotional Note: 12 ஆண்டுகள்.. என் காதல் இன்னும் முடியவில்லை... எமோஷனல் பதிவிட்ட சமந்தா!

சினிமாவில் 12 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டிருக்கிறார் .

இது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ இன்று காலை நான் விழித்த போது, சினிமாவில் 12 ஆண்டுகளை முடித்திருப்பதை உணர்ந்தேன். லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் என வலம் வந்த 12 கால நினைவலைகள் அது. இந்த  நினைவலைகள் எதனுடனும் ஒப்பிடமுடியாதவை. ஆசீர்வதிக்கப்பட்ட பயணத்திற்காகவும், விசுவாசம் மிக்க ரசிகர்களை பெற்றதற்காகவும் நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். சினிமாவின் மீதான என் காதல் இன்னும் முடியவில்லை. அது அதிகமாகிக்கொண்டே போகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

கணவருடனான பிரிவுக்கு பிறகு ஆன்மிக சுற்றுலா சென்று, ரிலாக்ஸ் செய்த சமந்தா தனது சினிமா கேரியரின் பக்கம்  கவனம் செலுத்தி வருகிறார். இவர் மற்றும் நடிகர் தேவ் மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் `சகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இவைத்தவிர  ‘யசோதா’ படத்திலும் நடித்துவருகிறார். இந்த படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக கலை இயக்குனர் அசோக் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by sridevimovies (@sridevimoviesoff)

அதே போல  ‘Arrangements of Love’ நாவலை தழுவி உருவாக்கப்படும் வெப் தொடரிலும் அவர் கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் இயக்குகிறார். பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது மட்டுமன்றி தனது ஸ்டோரி பக்கத்திலும் பிட்னஸ் மோட்டிவேஷன் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் பதிவிட்ட பல ஃபிட்னஸ் சமந்தமான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்ப்டத்தக்கது.  

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha 🔵 (@samantharuthprabhuofflfans)

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget