மேலும் அறிய

Samantha: விவாகரத்து செய்தது ஏன்? முதன்முதலாக வாய்திறந்த சமந்தா!? பரபரக்கும் சோஷியல் மீடியா..

சினிமா மட்டுமின்றி ஆன்மீகம், உடற்பயிற்சி என அனைத்து தளங்களிலுமே சமந்தா பம்பரமாய் சுற்றி வருகிறார். 

சம்மு..

தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவர்ச்சியான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா. இவர், இப்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரத்தில் ஹாலிவுட்டின் கதவுகளையும் தட்டுகிறார். தனிப்பட்ட முறையில் அவரும் அவரது  நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர்.  கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இது ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் நாக சைதன்யா குறித்து பல இடங்களில் சமந்தா நல்ல விதமான கருத்துகளையே தெரிவித்து வந்தார். மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ள சமந்தா நடிப்பில் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சினிமா மட்டுமின்றி ஆன்மீகம், உடற்பயிற்சி என அனைத்து தளங்களிலுமே சமந்தா பம்பரமாய் சுற்றி வருகிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

நாக சைதன்யா..

அதேசமயம் நாக சைதன்யாவும் பெரிய அளவில் வெளியுலகில் விவாகரத்துக்குப் பின் அதைப் பற்றி பேசாமல் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தில் வருகிறார். இதற்கிடையில் நாகசைதன்யாவுக்கு அடுத்ததாக திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார். அங்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அவர் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருவரும் டேட்டிங் செல்கிறார்களா என பலரும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

காபி வித் கரண்..

இப்படி இரு பிரபலங்களுமே தங்கள் வேலையில் கவனம்செலுத்தி வரும் நிலையில் விவாகரத்துக்கு என்னதான் காரணமென இதுவரை தெரியவில்லை. இது குறித்து இருவருமே இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இந்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான காபி வித் கரணில் சமந்தா கலந்துகொண்டதாகவும், அதில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

கிட்டத்தட்ட ஒரு வருடமாக விவகாரத்துக் குறித்து வாய்திறக்காத சமந்தா தற்போது அதுகுறித்து பேசியிருப்பதாக வெளியான தகவலால் சோஷியல் மீடியா பரபரப்பாகியுள்ளது. அதேவேளையில் இது இருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதாலும், அவர்களே அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டதால் இதில் ரசிகர்கள் ஆர்வத்தைக் காட்டுவது தேவையற்ற ஒன்று எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget