மேலும் அறிய

samantha | ஃபிட்னஸ் கோல்... கடுமையான உடற்பயிற்சி... - ஹாலிவுட்டிற்கு தயாராகிறாரா சமந்தா!

ஏற்கனவே சமந்தா மெலிந்துவிட்டதாக கிசுகிசுக்கும் அவரது ரசிகர்கள் , இன்னுமா உடல் எடையை குறைக்க போகிறீர்கள் என குமுறுகின்றனர்.

சமீப காலமாகவே டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கோலிவுட், டோலிவுட் பிஸியாக நடித்து வரும் நடிகை அண்மையில்தான் தனது காதல் கணவரை பிரிந்தார், அதன் பிறகு புத்துணர்வு பெற்றவர் போல தன்னை மிகுந்த பாசிட்டிவ் மனுஷியாக சமூக வலைத்தளங்களில் காட்டிக்கொள்கிறார். தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சமந்தா , அண்மையில் தனது தோழிகளிடன் கோவா சென்றிருந்தார். அப்போது நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , பகிர அது வைரலானது.  இந்த நிலையில் சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 10 கிலோ எடையை , பளுதூக்கும் வீராங்கனைப் போல்  அசால்ட் காட்டுகிறார் சமந்தா. 

samantha | ஃபிட்னஸ் கோல்... கடுமையான உடற்பயிற்சி... - ஹாலிவுட்டிற்கு தயாராகிறாரா சமந்தா!
ஏற்கனவே சமந்தா மெலிந்துவிட்டதாக கிசுகிசுக்கும் அவரது ரசிகர்கள் , இன்னுமா உடல் எடையை குறைக்க போகிறீர்கள் என குமுறுகின்றனர். சமீப காலமாக உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டுகிறார் சமந்தா , காரணம் அவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதுதான் என கூறப்படுகிறது. பாலிவுட், ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற வேண்டும் என்றுதான் அவர் முயற்சி எடுத்து வருகிறாராம். ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் என்பவரின் இயக்கத்தில் உருவாக உள்ள வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமந்தாவும் தனது சமூக வலைத்தள பக்கங்களின் ஷேர் செய்திருந்தார்.  இந்த வெப்தொடரை தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஓ பேபி’ என்ற படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

Arrangements of Love’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் சொந்த துப்பறியும் நிறுவனத்தை நடத்தும் இருபாலின ஈர்ப்புடைய தமிழ் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.   இதனை தொடர்ந்து சமந்தா தற்போது ஃபேமிலி மேன் வெப் தொடர் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் இணந்து சிடாடெல்என்னும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியா மற்றும் இத்தாலி என இரண்டு தேசங்களை இணைக்கும் வகையில்  உருவாக்கப்படவுள்ள கதை என கூறப்படுகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளார்.  இந்நிலையில் உலக புகழ்பெற்ற அவஞ்சர்ஸ் என்னும் படத்தின் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் வருகிற 2022 ஆம் ஆண்டு  இதனை வெளியிட உள்ளதாகவும் , சிடாடெல் வெப் தொடரை பிரபல மார்வெல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தலைப்பு செய்திகள்

புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
'ஸ்பைடர் மேன்' படம் பார்க்க வந்தவர்களுக்குள் மோதல்... ஸ்பாய்லர் சொன்னதால் அரங்கேறிய பரபரப்பு!
"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Embed widget