மேலும் அறிய

”அக்கா மாதிரி ஆவேனா” : சாய் பல்லவி தங்கை கொடுக்கும் ஷாக் ரிப்ளை..

2021ல் வெளியான சித்திரைச் செவ்வானம் படத்தில் நடித்த அவர்  அதன் பிறகு பல்வேறு பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார்

பரபரப்பான கருத்துகளுக்கு பெயர்போனவர் நடிகர் சாய்பல்லவி என்றால் அவரது படபட பேச்சுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல அவருடைய தங்கை பூஜா கண்ணன். 2021ல் வெளியான சித்திரைச் செவ்வானம் படத்தில் நடித்த அவர்  அதன் பிறகு பல்வேறு பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார். சாய்பல்லவியின் தங்கை என்றாலும் அவருடைய இரட்டையர் என்றே பலரும் நினைக்கின்றனர் என்கிறார் அவர்.

பொள்ளாச்சி பாலியல் வன்குற்ற சம்பவப் பின்னணியில் உருவான அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், “எனக்கு துணை இயக்குநராக நடித்த அனுபவம் கிடையாது.ஆனால் இண்டஸ்ட்ரியில் நிறையபேர் அப்படித் தவறாகப் புரிஞ்சிட்டு இருக்காங்க.நான் என் அக்காவுடன் அடிக்கடி ஷுட்டிங் ஸ்பாட் போவேன். அப்படித்தான் என்னை நடிப்புக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அவரது நடிப்பு மூலமாக உணர்ந்தேன். சித்திரைச் செவ்வானம் படத்தில் நடிக்கும்போது படத்தின் ஒரு காட்சியில் ஒரு இயக்குநர் ஸ்க்ரிப்டை விளக்கவும் மெண்டலி ரொம்பவே டிஸ்டர்பாகிட்டேன். அந்த ஷாட் எடுத்த பிறகு ரொம்ப நேரம் அழுதுகொண்டே இருந்தேன். பாதிக்கப்பட்டவர்களுடைய வலி எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னால் நான் உணர்ந்ததை வெளியே பகிர முடியவில்லை. படத்தின் காட்சியைப் பார்த்துவிட்டு அக்கா ஒரு ஹக் கொடுத்தா.அவங்களையுமே அந்தக் காட்சி பாதிச்சிருந்தது” என்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Kannan (@poojakannan_97)

பூஜாவின் ரசிகர்கள் அவரும் சாய்பல்லவி போல மருத்துவர் ஆவாரா எனக் கேட்ட கேள்விக்கு சிரித்தபடியே பதில் சொன்ன அவர்,”எனக்குச் சரிப்படாத எதையும் நான் செய்ய மாட்டேன்” என்கிறார் தன் அக்கா போலவே சிரித்தபடி. அக்கா 8 அடி பாய்ந்தால் தங்கை 16 அடி பாய்கிறார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget