மேலும் அறிய

Pandian Stores : இனிவரும் கதையில் அந்த ரோல் சரியில்லை... விலகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த சாய் காயத்ரி இனிமேல் அதில் தொடர போவதில்லை என்பதை இன்ஸ்டா போஸ்ட் மூலம் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் குறிப்பாக அண்ணன் தம்பிகளுக்கு இடையில்  நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாக கொண்டு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப தலைவிகளின்  மிகவும் பேவரட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு ஆண்டுகளை கடந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

வைஷாலி - விஜே தீபிகா - சாய் காயத்ரி - சரவண விக்ரம்
வைஷாலி - விஜே தீபிகா - சாய் காயத்ரி - சரவண விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடக்கம் முதல் ஏதாவது ஒரு கதாபாத்திரம் மாற்றப்பட்டு கொண்டே வருகிறது. ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தில்  மூன்று பேரும் ஐஸ்வர்யா கதாபத்திரத்தில் மூன்று  பேரும் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Pandian Stores : இனிவரும் கதையில் அந்த ரோல் சரியில்லை... விலகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தது நடிகை வைஷாலி. அவர் ஒன்று இரண்டு எபிசோட்களில் மட்டுமே நடித்து பின்னர் விலகிய பிறகு விஜே தீபிகா ஐஸ்வர்யாவானார். சில காரணங்களால் அவர் விலகிய பிறகு தற்போது வரை சாய் காயத்ரி நடித்து வந்தார். நன்றாக தான் போய்க்கொண்டு இருந்த இந்த வேளையில் திடீரென சாய் காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் விலகுவதாக தெரிவித்துள்ளார். 'ஐஸ்வர்யாவாக நான் இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க போவதில்லை. இனி இந்த சீரியலில் வரும் கதைக்களம் எனக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லை, என்னடைய கேரியருக்கு நியாயம் செய்யும் வகையிலும் இல்லை என்பதால் நான் அதில் இருந்து விலகுகிறேன். இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகள். என்னுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து சம்மதம் தெரிவித்த விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எனது நன்றிகள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவிட்டுள்ளார் சாய் காயத்ரி. 

மேலும் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முன்னர் நடித்த விஜே தீபிகா மீண்டும் நடிக்க போவதாக தகவல்கள் கூறுகின்றன. 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget