மேலும் அறிய

20 years of saamy: 20 ஆண்டுகள்: ஒருச்சாமி.. ரெண்டுச்சாமி... மூனுச்சாமி: நினைவுகளை பகிர்ந்த நடிகர் விக்ரம்!

சாமி திரைப்படத்தின் இருபது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நடிகர் விக்ரம் மிக உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.

2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்து இன்றுடன் இறுபது ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதுகுறித்து நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உற்சாகமான நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் விக்ரம்.

2003 ஆம் ஆண்டு விகர்ம் நடித்த சாமி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது இந்த படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனால் நடிகர் விகரம் தனது ட்விட்டர் படத்தில் இந்த சாமி படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். சாமித் திரைப்படம் தன் மனதிற்கு மிக நெருக்கமான ஒரு படமாக என்றும் இருக்கும் என் சியான் விக்ரம் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சாமி திரைப்படம் தமிழ் சினிமாவிற்கும் சரி நடிகர் விக்ரமிற்கும் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்தது.வழக்கமான போலீஸ் கதாபாத்திரமாக இல்லாம முற்றிலும் புதிய வகையை இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் இயக்குனர் ஹரி.படத்தில் விக்ரமின் அறிமுக காட்சியில் அவர் பேசும் ஒருச்சாமி ரெண்டுச் சாமி வசனம் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆனது.சின்ன குழந்தைகள் எல்லாம் அந்த டையலாகை சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் அளவிற்கு பேமசானது இந்த டயலாக். நான் போலிஸ் இல்ல பொரிக்கி என்கிற டயலாக் விக்ரமை முற்றிலும் ராவான ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கச் செய்தது.படத்தின் டயலாக் மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின.விக்ரமிற்கும் த்ரிஷாவிற்கும் இடையிலான இதுதானா பாடல் புதிதாக திருமணம் ஆகியவர்களுக்கு டெடிகேட் செய்யப்படும் ட்ரெண்டாக மாறியது.சாமித் திரைப்படம்  மொத்தம் 100 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.இந்தப் படம் மொத்தம் 32 கோடி ரூபாய் வசூல் செய்து அன்றைய சூழலில் பேரும் வசூல் சாதனை படைத்தது.சாமி படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் சாமி 2 கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது,இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.

விக்ரம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வனின் இரண்டாம்  பாகம் வெளியாகி இருக்கிறது.இந்த படத்தில் விக்ரம் ஆதித்த கரிகால கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில்  விக்ரம் மற்றும் ஐஷ்வர்யா ராய்க்கு இடையிலான காட்சிகள் ரசிகர்களால் மிகவும் பரவலாக பேசப்படுகின்றன. இந்தப் படம் உலகமெங்கிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.அடுத்ததாக விக்ரம் நடித்து இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்கியிருக்கும் தங்கலான் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.விக்ரமின் பிரந்த நாளன்று இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தங்கலான் படத்தின் மேல் இருக்கும் ஆர்வத்தை கூட்டியிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி.. சண்டை இழுத்து விடுறீங்களா?.. அதிகாரிகளை கண்டித்த தவெக MLA
Embed widget