மேலும் அறிய

S J Suryah : ஒரே நாளில் வெளியான இரண்டு போஸ்டர்கள்...இரண்டிலும் போலீஸாக நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா

நடிகர் எஸ்.ஜே சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

எஸ்.ஜே சூர்யா

 நடிகர் எஸ்.ஜே சூர்யா இன்று தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகராக வேண்டும் என்று ஆசையில் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். அஜித்துடன் வாலி , விஜயுடன் குஷி என அடுத்தடுத்த பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து பின் தன் படங்களை தானே தயாரித்து அதில் நடித்தார். இடைப்பட்ட காலத்தில் பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்த எஸ்.ஜே சூர்யாவுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி , சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தன. தொடர்ந்து மான்ஸ்டர் , டான் , மெர்சல் , வதந்தி , மார்க் ஆண்டனி , ஜிகர்தண்டா என இவர் நடித்த படங்களின் கதாபாத்திரங்கள் பேசப் பட்டன. தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோ வில்லன் என நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தியன் 2 , தனுஷ் நடித்துள்ள ராயன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ,  விக்ரம் நடிக்கு வீர தீர சூரன் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட படங்கள் தற்போது எஸ்.ஜே சூர்யா நடித்து வருகிறார்.  தெலுங்கில் தற்போது  அவர் நடித்து வரும் படம் சரிபோதா சனிவாரம். 

போலீஸ் லுக்கில் எஸ்.ஜே சூர்யா

எஸ்.ஜே சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது  நடித்து வரும் இரு படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இரு படங்களிலுல் எஸ்.ஜே சூர்யா போலீஸ் லுக்கில் தோன்றியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது . தெலுங்கில் நானியின் 31 ஆவது படமாக உருவாகி வரும் சரிபோதா சனிவாரம் படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் லுக் இன்று காலை வெளியாகியது. இந்த படத்தில் முரட்டு மீசையும் எஸ்.ஜே சூர்யா இருந்தார். தற்போது தமிழில் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் படத்தில் இருந்து எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகியுள்ளது . இதிலும் அவர் போலீஸ் லுக்கில் தோன்றியுள்ளார். ஆனால் மீசை இல்லாமல் சற்று வித்தியாசமான வில்லனாக. இந்த இரு தோற்றங்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget